தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” என ஐக்கிய மக்கள் சக்தியின்கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது…

இலங்கையில் முஸ்லீம்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது” – முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்

இலங்கையில் முஸ்லீம்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது”  என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்றும் அந்தச்சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த…

யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரியுள்ளார். யாழ். மருதனார்மடத்தில் திடீரெனக் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை…

ஐக்கிய மக்கள் சக்தியை நாம் தான் உருவாக்கினோம். சரத் பொன்சேகா நேற்று வந்தவர். அரசியலில் நான் சிறு பையன் கிடையாது” – மாவீரர்தினம் தொடர்பான பொன்சேகாவின் கருத்துக்கு மனோகணேசன் பதில் !

மாவீரர் தினத்தில் வடக்கில் புரவி ஏற்பட்டிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன் எனவும் மாவீரர்தினம் தொடர்பாகவும்   ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பல தமிழ் பாராளுமன்ற…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும்” – இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர நம்பிக்கை !

அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும்” என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (06.12.2020) நடைபெற்ற கந்தர…

யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும்” – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை அழைப்பு !

யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும்” என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் யாழ்.இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத்துக்கு இளைஞர்,யுவதிகளைஇணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட இளைஞர்களை இராணுவத்தில்…

இலங்கை கம்பஹா – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கம்பஹா – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் 71 பேர் காயமடைந்துள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார். காயமடைந்தவர்களில் இரண்டு அதிகாரிகளும்…

இறுதியுத்தத்தில் இராணுவம் தவறு செய்யவில்லை எனில் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்சுகிறீர்கள்..?” – சரத் வீரசேகரவிடம் கஜேந்திரகுமார் கேள்வி !

இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? எதற்காக நீங்கள் அஞ்சுகின்றீர்கள்? அப்படி அதுவும் இடம்பெறவில்லை என்பதை நிரூபியுங்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினறுமான…

நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி மாவீரர்தின நினைவேந்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும்சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – எச்சரிக்கின்றார் பிரதிப் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை யாரேனும் மீறினால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ”என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் காவற்துறை பேச்சாளர் பிரதிப் காவற்துறைமா அதிபர்…

சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்து, பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம்…