எதிர்வரும் திங்கட்கிழமையின் பின் மின் வெட்டு காலம் குறைவடையும் – PUCSL

எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் மின்வெட்டு காலத்தை குறைக்கவோ அல்லது நிலைமையை நிர்வகிக்கவோ முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இந்த நாட்களில் ஏழரை மணித்தியால மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக…

இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம்; நோயாளிகள் பாதிப்பு

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாளாகவும் நாடாளாவிய ரீதியில்  தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இதன்படி, தாதியர்கள், வைத்திய ஆய்வு கூட நிபுணர்கள், மருந்தாளர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்…

டொலர் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலிலிருந்து டீசலை இறக்கும் பணி  ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தில் 37,300 மெட்ரிக் தொன் டீசலுடன் தரித்து நிற்கும் சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலிலிருந்து டீசலை இறக்கும் பணி நேற்று ஆரம்பமானது.   சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டி 31 மில்லியன் அமெரிக்க டொலர் நேற்று செலுத்தப்பட்டது. இதனையடுத்து டீசலை…

இலங்கையில் உக்ரேன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கான விசா காலம் நீடிப்பு

இலங்கையிலுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரஜைகளின் விசாவை நீடிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. 21.02.2022 வரை செல்லுபடியாகும் சுற்றுலா விசாவைக் கொண்டிருந்த ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கான செல்லுபடியாகும் விசா 2 மாதங்களுக்கு இலவசமாக நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம்…

உலக எண்ணெய் விலை உச்சத்தை தொட்டது

உலக சந்தையில் பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 5.8% அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, பிரென்ட் மசகு  எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.09 டொலராக நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை 2014க்குப் பிறகு ஒரு பீப்பாய் ப்ரென்ட்…

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தேயிலை விநியோகம் நெருக்கடியில்

டீசல் தட்டுப்பாடு காரணமாக பலாங்கொடை பிரதேசத்தில் பச்சைத் தேயிலை போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பச்சைத் தேயிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்களில் இருந்து நகரைச் சுற்றியுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தினமும் பச்சைத் தேயிலைக் கொழுந்துகளை ஏற்றிச் செல்வதற்கு லொறிகள் அதிக அளவில்…

டீசல் ஏற்றிய இரு கப்பல்கள் இலங்கைக்கு வருகை

டீசல் ஏற்றிய மேலும் 02 கப்பல்கள் இன்றும் நாளையும் நாட்டை வந்தடையவுள்ளன. அவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெற்றிக் தொன் ஓட்டோ டீசலும் 7000 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர்  தெரிவித்தார்.   மற்றைய கப்பலில்…

கொவிட் பரவலால் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்கும் சாத்தியமில்லை -UGC

தற்போது நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் தொடங்குவது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலா னோர் விடுதிகளில் தங்கி கல்வி பயில்வதால் கொவிட் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.…

நாடெங்கும் டீசல் விநியோகத்துக்கு கட்டுப்பாடுகள் –  சிபெட்கோ

கடுமையான டீசல் நெருக்கடியை அடுத்து நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங் களுக்கு டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்து வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேற்று முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.எண்ணெய் சேமிப்பு முனையங்களுக்கு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட…

அருட்தந்தை நிதிதாசன் விபத்தில் பலி

இன்று காலை ஹொரவபொத்தானையில் மணல் ஏற்றி வந்த பார ஊர்தியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த அருட்தந்தை ஜீ.நிதிதாசன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   திருகோணமலை பாலையூற்று பங்கில் முன்னர் பங்குத்தந்தை யாகவும் தற்போது அன்புவழிபுரம் தூய சதா சகாய மாதா பங்கில்…