உக்ரைனின் நிலை கண்டு அதிர்ச்சியுற்ற கனேடியப் பிரதமர்

திடீரென உக்ரைன் சென்று இறங்கிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு ரஷ்ய தாக்குதலுக்குள்ளான பொதுமக்களின் வீடுகளின் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். ரஷ்ய தாக்குதலில் கடும் பாதிப்புக்குள்ளான உக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகிலிருக்கும் Irpin நகருக்கு நேற்று திடீர் விஜயம்…

ஸ்காபரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கனடா-ஸ்காபரோவில் உள்ள பிளாசா ஒன்றில் அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 3.00 மணியளவில் மார்னிங்சைட் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூவில் உள்ள ஒரு பிளாசாவின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…

கனடாவில் மருத்துவர் எவரும் இல்லாத தீவு!

கனடாவின்  நியூபவுண்லான்டிலுள்ள ஃபோகோ தீவு மக்கள் மருத்துவ சேவை பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். சுமார் இருநூறு ஆண்டுகளில் முதல் தடவையாக தீவு மக்கள் மருத்துவரின் சேவையை முழுமையாக இழக்கும் அபாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தத் தீவில் பணியாற்றி வரும் ஒரேயொரு முழு…

கனேடிய நிரந்தர வதிவிட உரிம விண்ணப்பக் கட்டணம் அதிகரிப்பு  

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம் கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.   நிரந்தர வதிவிட உரிமத்துக்கான தற்போதைய கட்டணம், முதன்மை விண்ணப்பதாரருக்கும் அவரது கணவன் அல்லது மனைவிக்கும் 500 கனேடிய டொலர்…

கனடிய இராணுவக் கல்லூரியின் 4  பயினுனர் மாணவர்கள் விபத்தில் பலி

கனடாவின் இராணுவ கல்லூரியொன்றைச் சேர்ந்த 4 கடெட் பயிலுனர் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஒன்றாரியோ கிங்ஸ்டனில் அமைந்துள்ள றோயல் இராணுவ கல்லூரியின்  நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் கெடட் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாகன விபத்து ஒன்றில் இந்த படைவீரர்கள்…

கனடாவிலிருந்து சென்னை சென்ற ஈழத் தமிழ் இளைஞன் பலி

மகிந்தன் தயாபரராஜா எனும்  35 வயதுடைய இளைஞன் சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13.04.2022 அன்று தனது தாயாருடன் கனடாவில் இருந்து சென்னை  சென்றிருந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த இளைஞன்,…

ஜி 20 கூட்டத்திலிருந்து வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய கனேடிய அமைச்சர்

அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்திலிருந்து கனடாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கூட்டத்தில்…

கனடாவில் இருவருடன் மாயமான விமானத்தைத் தேடும் பணி தொடர்கிறது

கனடாவின் ஒன்ராறியோவில் விமானம் ஒன்று இருவருடன் மாயமான நிலையில், அதைத் தேடும் பணி ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது. கனேடிய இராணுவ செய்தித்தொடர்பாளரான Maj. Trevor Reid என்பவர் கூறும்போது, கடந்த வியாழனன்று பிற்பகல் 3.45 மணியளவில் ஒன்ராறியோவிலுள்ள டில்லியிலிருந்து Marathon என்ற…

திருக்குறள் நினைவாற்றல்

கனடாவில் பரவும் ஒரு வகை பறவைக் காய்ச்சல்

மிக ஆபத்தான ஒரு வகை பறவைக் காய்ச்சல், வட அமெரிக்கா தொடங்கி தற்போது கனடா முழுவதும் பரவி வருவதாக நிபுணர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மில்லியன் கணக்கான கோழி, வாத்து முதலியன கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒன்ராறியோ, அல்பர்ட்டா,…