கனடாவின் முக்கிய கூட்டாட்சித் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போரை வலியுறுத்தியும், அவரது கடந்த கால மற்றும் எதிர்கால வரிகளால் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகின்றனர். தேர்தல் காலத்தைத் தொடங்க கவர்னர்…
Category: CINEMA
80களின் நாயகன் நடிகர் சக்கரவர்த்தி காலமானார்
1980களில் பிரபலமாக இருந்த பிரபல நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சக்ரவர்த்தி இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது…
பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 72 வயது. தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் சிவசங்கர்…
புனித் ராஜ்குமாரின் கண்களால் 4 பேருக்கு பார்வை கிடைத்தது
மாரடைப்பு காரணமாக மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.தனது பெற்றோரைப் போலவே புனித் ராஜ்குமாரும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார். புனித்தின் கண்களை தானமாகப் பெற்ற மருத்துவர்கள், அதன் மூலம் நான்கு…
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் லண்டனில் காலமானார்
லண்டனில் பிரபல கர்நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன் நேற்று முன்தினம் காலமானார். லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாய்ப்பாட்டு, வீணைஆசிரியையாகத் திகழ்ந்த இலங்கையரான சிவசக்தி, லண்டனில் அதிகளவு மாணவ மாணவிகளை வாய்ப்பாட்டிலும் வீணையிலும்…
நடிகை ‘நல்லெண்ணெய் சித்ரா’ காலமானார்
பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவில் 80-களின் காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சித்ரா. இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தில் தங்கையாக நடித்த பிறகு மிகவும் பிரபலமானார். இவர் ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில்…
பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு மூளையில் திடீர் அறுவைச் சிகிச்சை!
பிக் பாஸ் புகழ் அர்ச்சனாவுக்கு மூளையில் இன்று அறுவைச் சிகிச்சை நடப்பதாக அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். பிக்பாஸ் நான்காம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அர்ச்சனா. அதற்கு முன்பு ஸீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வந்தார். பிக் பாஸுக்கு…
மோகன்லாலுடன் மீண்டும் இணையும் மீனா
நடிகை மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் மூலம்…
கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு
காமெடி நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வரும் யோகிபாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல…
விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்
திரைப்படங்களில் ஒன்றாக நடித்து சின்னத்திரையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வரும் ரஞ்சித், பிரியாராமன் இருவரும் திருமண நாளில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால்…