மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் விமல்… குவியும் வாழ்த்துகள்

பசங்க, களவாணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமலின் குடும்பப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.பசங்க, களவாணி படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விமல். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூட வா…

உனக்கும், உன் இசைக்கும், என்றும் வயதில்லை வாழ்த்துக்கள்டா… இளையராஜாவை வாழ்த்திய பாரதிராஜா

இசைஞானி இளையராஜா இன்று தனது 78ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இளையராஜாவின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான பாரதிராஜா இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.இசை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இசை உலக கடவுளை சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.…

உணவின்றித் தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா

ஊரடங்கு காரணமாக வீதியோரம் உணவின்றித் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நடிகை ஷகிலா, உணவு வழங்கி உள்ளார்.மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட இவரது, இமேஜை குக் வித்…

குணசித்திர நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு

பிரபல குணச்சித்திர நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.இரண்டாம் அலை காரணமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு தொடர்ந்து…

40 ஆண்டுகள் திரைப்பயணம்… மீனாவுக்கு குவியும் வாழ்த்துகள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக கொடி கட்டிப் பறந்த நடிகை மீனாவின் 40 வருட திரைப் பயணத்துக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். நடிகை மீனா 1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை…

பிரபல நடிகர் அடித்துத் துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை; நடிகர் கைது

பிரபல நடிகர் அடித்து துன்புறுத்தியதால், அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது.…

நடிகை சாய் பல்லவியின் புதிய சாதனை!

நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது ராணாவின் ‘விராட பருவம்’, நாக சைதன்யாவுடன்…

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தனுஷ் பாடல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் புதிய பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ,…

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஜெயசித்ரா நிவாரண உதவி

நடிகை ஜெயசித்ரா தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை தனது சொந்தச் செலவில் வழங்கியுள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றித் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக,…

வலிமை படம் ஓடிடியில் வெளியீடா?

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் வெளியீடு பற்றி சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் வலிமை படத்தின் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. யுவன் ஷங்கர் ராஜா இசையில்…