VANAKKAM LIVE TV

திசையெங்கும் பரந்துவாழும் எங்கள் சொந்தங்களுக்கு வணக்கம் . கார்த்திகை மாதம் எங்கள் புண்ணியர் மாதம் . எங்களுக்காக தம்முயிர்களை ஈர்ந்த தற்கொடையாளர்களின் உன்னதமாதம் . இந்த நிலையில் மாவீரர் ஈகத்தை போற்றும் இம்மாதத்தில் மாவீரர்களின் நினைவுகளை இசைப்படையலாக்கி இம்முறையும் “விதைநிலக்காற்று ” என்னும் இசை இறுவெட்டினை உருவாக்கியிருக்கின்றோம் .இந்த தொகுப்பில் இடம்பெற்ற பாடலொன்றை முதலாவதாய் இம்முறை இங்கு வெளியிடுவதில் நாம் உவகை கொள்கிறோம் .
பாடல் -மாவீரர் உங்களை
பாடியவர்- சிவகுமாரன் சிவா
இசை-C. சுதர்ஷன்
வரிகள்- மயிலையூர் இந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *