வார இறுதி தொடர் விடுமுறையின் போது வீட்டிலேயே இருக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகளவில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டுக் காலங்களில் பொது மக்களின் நடத்தையின் அடிப்படையில் அடுத்த சில வாரங்கள் முக்கியமானவையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்
Reported by : Sisil.L