அரசாங்கம் இந்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கத்துடன் உள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு அவசியமான திருத்தங்கள் அதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவை வழங்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் மாகணசபை தேர்தல் முறை குறித்து ஏதாவது எதிர்ப்பை வெளியிட்டால் அவர்கள் அதற்கான மாற்று வழிகளை முன்வைக்க வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Reported by : Sisil.L