2016ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 6 பேர் கொழும்பு உயர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கடந்த மார்ச் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L
.