வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதி தேவையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
நாட்டுக்கு உள்ளே வரும் பயணிகள் அனைவரும் வெளிவிவகார அமைச்சில் அனுமதி பெற வேண்டும் என திருத்தப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் முன்னர் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L