எதிர்காலத்தில் தேவையேற்பட்டால் நாட்டை முடக்குவோம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமையை மதிப்பிட்ட பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலைமையை அடிப்படையாக வைத்தே இது குறித்து தீர்மானிக்கப்படும். இது அரசியல் தீர்மானமாக அமையாது என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
————————–
Reported by : Sisil.L