சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை யத்தில் புதியகொத்தணி ஒன்று உருவாகியுள்ளது. அங்கு, இரு நாட்களில் 474பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றுபொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்
ரோஹண தெரிவித்துள்ளார்.கம்பஹா மாவட்டம் – சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்தி
கரிப்பு நிலையத்தில் முன்னதாக நடத்தப்பட்ட எழுமாற்றானஅன்டிஜென் பரிசோதனையில் 20 பேர் தொற்றாளர்களாகஇனங்காணப்பட்டனர்.இதையடுத்து, அங்கு பணியாற்றும் ஆயிரத்து 200 பேர் பி. சி.ஆர். பரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போதே 474 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
Reported by : Sisil.L