இந்தியாவில் காணப்படும் வைரஸ் இலங்கைக்குள் நுழைந்தால் ஆபத்து: சுடத் சமரவீர

இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையலாம் என தொற்றுநோயியல் நிபுணர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரசின் புதிய வகை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவும் வேகம் அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பரவும் வைரஸ் உரு மாறியதால்  பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இன்னொரு வகை வைரஸ் இந்தியாவில் காணப்படுகின்றது. இது இலங்கைக்குள் நுழைந்தால் ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *