இலங்கை மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள வேண்டுகோள் !

நாட்டை மீண்டும் திறந்து வழமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின், அனைவரும் சுகாதார நியமங்களை முறையான கடைப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக…

சீனாவில் உற்பத்தி வளர்ச்சி அக்டோபரில் எளிதாக்குகிறது, ஆனால் வலுவாக உள்ளது

சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின்படி, சீனாவில் தொழிற்சாலை நடவடிக்கைகள் சற்று குறைந்துவிட்டன, ஆனால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட பின்னர் அதன் மீட்சியைத் தொடர்ந்ததால் வளர்ச்சிப் பகுதியில் இருந்தது. உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட கொள்முதல் மேலாளர்களின் அட்டவணை (பி.எம்.ஐ)…

தன்னைத் தற்காத்துக் கொள்ளவே மனோகணேசன், என்னையும் சுமந்திரனையும் துமிந்தசில்வா விடுதலை மனு பிரச்சினையில் கோர்த்து விட்டுள்ளார் ” – செல்வம் அடைக்கலநாதன் !

தற்போது இலங்கை அரசியலில் பெரிய பிரச்சினையாக உருமாறி வுருகின்றது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவின் விடுதலை மனு தொடர்பான விவகாரமாகும். குறிப்பாக இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதில் கையெழுத்திட்டிருந்தமை பெரும்…