இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

நமீபியாவிற்கு எதிரான இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைக் குவித்தது.  அதிரடியாக…

கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் , நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த ஆறாவது உச்சி மாநாட்டில்

கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, அஸர்பைஜான் குடியரசின் வெளிவிவகார அமைச்சர்…

துபாயில் மேற்கொள்ளப்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் பறக்கும் கார்

துபாயில் மேற்கொள்ளப்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் பறக்கும் கார் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  விரைவில் இந்த பறக்கும் கார்கள் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளன.  சீனாவின் மின்சார வாகன தொழில்நுட்ப நிறுவனமான Xpeng இந்த பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளது.  இரண்டு பேர் அமர்ந்து…

மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா – அடுத்த வருடம் மே மாதம் 6 ஆம் திகதி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா 2023 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் கடந்த மாதம் 8 ஆம் திகதி காலமானார். அதை…

ஜபோரியாவில் ரஷ்யா புதிய ஷெல் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது

ஜபோரியாவில் ரஷ்யா புதிய ஷெல் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது Zaporiyia பிராந்தியத்தின் தலைவர், Alexander Starukh, ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது “மற்றொரு எதிரி தாக்குதல்” நடந்துள்ளது, இருப்பினும் அவர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அவர் தெரிவிக்கவில்லை. சபோரியாவின் மையத்தில்…

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நிகழ்வு வெற்றிகரமாக நடந்தது.

சென்னை ரோட்டரி சங்கத் தலைவர் ராஜசேகர், துணை உயர் ஆணையர் டாக்டர் டி வெங்கடேஷ்வரனிடம் அதிகாரப்பூர்வ குறியீட்டு நகலை வழங்கினார். ரோட்டரி கிளப் மூன்று நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக துவக்கியது பிரதம விருந்தினரான டாக்டர் துரைசாமி வெங்கடேஷ்வரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ரோட்டரி…

உலகெங்கிலும் நாளை முதல் உங்கள் கண்களையும் கருத்தையும் மகிழ்விக்க மீள உயிர்த்தெழுந்து வருகின்றார்கள் சோழர்கள்

சோழ சாம்ராஜ்யத்தின் புராதன பெருமையை எழுத்துருவில் கரங்களில் தவழச் செய்த ஒரு நாவல், நீண்ட நெடிய முயற்சியின் பலனாய் நாளை (செப்டம்பர் 30) திரை வடிவில் உங்களை மகிழ்விக்க வருகின்றது.  உலகெங்கிலும் நாளை முதல் உங்கள் கண்களையும் கருத்தையும் மகிழ்விக்க மீள…

சூறாவளி புளோரிடாவின் தென்மேற்கு கடலோர பகுதிகளை தாக்கியது

கரீபியன் கடலில் உருவான இயான் (Ian)சூறாவளி கியூபா நாட்டின் மேற்கு பகுதிகளை தாக்கியுள்ளது.  மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தது. இதன்போது, பலத்த மழையும் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் கியூபாவின் பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.…

ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்

ஜப்பான்பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்  ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். டோக்கியோவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, ஜப்பான் மன்னர் Naruhito-வையும் சந்தித்து…