பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான…
Category: world news 1
கொலராடோ இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி, 18 பேர் காயம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓரினச்சேர்க்கையாளர்களின் இரவு விடுதியில் துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர். கொலராடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறையின் லெப்டினன்ட் பமீலா காஸ்ட்ரோ, கிளப் கியூவில் இரவு 11:57 மணிக்கு…
ட்விட்டரின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய எலான் மஸ்க்
ட்விட்டரின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிய எலான் மஸ்க் (Elon Musk) அந்நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரியாக பதவியேற்க தீர்மானித்துள்ளார். 44 பில்லியன் டொலர் ஒப்பந்தம் முறையாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகியுள்ளது. இதனிடையே, ட்விட்டர் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரியாக செயற்பட்ட Parag…
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நமீபியாவிற்கு எதிரான இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைக் குவித்தது. அதிரடியாக…
கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் , நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த ஆறாவது உச்சி மாநாட்டில்
கஸகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் ஊடாடல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் ஆறாவது உச்சி மாநாட்டிற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, அஸர்பைஜான் குடியரசின் வெளிவிவகார அமைச்சர்…
துபாயில் மேற்கொள்ளப்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் பறக்கும் கார்
துபாயில் மேற்கொள்ளப்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் பறக்கும் கார் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பறக்கும் கார்கள் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளன. சீனாவின் மின்சார வாகன தொழில்நுட்ப நிறுவனமான Xpeng இந்த பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளது. இரண்டு பேர் அமர்ந்து…
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நிகழ்வு வெற்றிகரமாக நடந்தது.
சென்னை ரோட்டரி சங்கத் தலைவர் ராஜசேகர், துணை உயர் ஆணையர் டாக்டர் டி வெங்கடேஷ்வரனிடம் அதிகாரப்பூர்வ குறியீட்டு நகலை வழங்கினார். ரோட்டரி கிளப் மூன்று நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக துவக்கியது பிரதம விருந்தினரான டாக்டர் துரைசாமி வெங்கடேஷ்வரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ரோட்டரி…
உலகெங்கிலும் நாளை முதல் உங்கள் கண்களையும் கருத்தையும் மகிழ்விக்க மீள உயிர்த்தெழுந்து வருகின்றார்கள் சோழர்கள்
சோழ சாம்ராஜ்யத்தின் புராதன பெருமையை எழுத்துருவில் கரங்களில் தவழச் செய்த ஒரு நாவல், நீண்ட நெடிய முயற்சியின் பலனாய் நாளை (செப்டம்பர் 30) திரை வடிவில் உங்களை மகிழ்விக்க வருகின்றது. உலகெங்கிலும் நாளை முதல் உங்கள் கண்களையும் கருத்தையும் மகிழ்விக்க மீள…
சூறாவளி புளோரிடாவின் தென்மேற்கு கடலோர பகுதிகளை தாக்கியது
கரீபியன் கடலில் உருவான இயான் (Ian)சூறாவளி கியூபா நாட்டின் மேற்கு பகுதிகளை தாக்கியுள்ளது. மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தது. இதன்போது, பலத்த மழையும் சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் கியூபாவின் பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.…
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 91,76, 7,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3,74,3,320 பேர் கொரோனாவுக்கு…