பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜூலை 31இல் யாழ்.விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்.   இதன்போது, சில திறப்பு விழாக்கள் மற்றும் வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு நிகழ்வுகள் என்பனவற்றில் அவர் பங்கேற்கவுள்ளார்.——————–Reported by : Sisil.L

யாழில் 61 பேர் உட்பட வடக்கில் 95 பேருக்கு நேற்று கொவிட் தொற்று

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 61 பேர் உட்பட வடக்கு மாகாணத் தைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரி சோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ்.போதனா வைத்தியசாலையில்…