பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜூலை 31இல் யாழ்.விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணம்
விஜயம் செய்யவுள்ளார்.

 
இதன்போது, சில திறப்பு விழாக்கள் மற்றும் வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு நிகழ்வுகள் என்பனவற்றில் அவர் பங்கேற்கவுள்ளார்.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *