வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுஉறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலி ருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என வடக்கு…
Category: SRI LANKA 1
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம்
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இரணைதீவில் உள்ள ஒரு பகுதி நிலத்தை இதற்காக ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு இந்தப் பகுதியை தெரிவு…
முல்லையின் கடற்றொழில் அபிவிருத்திக்கு 10 கோடி ரூபா செலவிடப்படும் அமைச்சர் டக்ளஸ்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில்சார் அபிவிருத்தி செயற்பாடு களை மேற்கொள்வற்கு, சுமார் 10 கோடி ரூபாவைப் பயன்படுத்த முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற் றொழில் அமைச்சர், மாவட்டத்தின் பல்வேறு சமூக அமைப்புகளையும்…
வடக்கில் ஞாயிறன்று 7 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி :மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக்…
அரசின் அறிவிப்பு வெற்றியுமல்ல, பரிசுமல்ல. அது எமது உரிமை” – இரா.சாணக்கியன்
கொரோனா இறப்பின் பின்னரான சடல அடக்கம் என்ற இந்த அறிவிப்பானது எமக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, பரிசுமல்ல எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இது எமது உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு அரசாங்கத்தால்…
தரம் 1 வகுப்புக்கான புதிய மாணவர்களை இணைக்கும் தொகை வட-கிழக்கில் பயங்கர வீழ்ச்சி.
இந்த வருடம் பாடசாலைகளுக்கு தரம் 1 மாணவர்களுக்கான அனுமதியில் வடக்கு-கிழக்கில் இணைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் முன்னைய ஆண்டுகளைக்காட்டிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அபாயகரமானது என எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன். இது…
ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பயங்கரவாததடுப்பு பிரிவு விசாரணை!
இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி, அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் பங்கெடுப்போரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையிலேயே, ஜெனீவா அமர்வு நடத்தப்பட்டு…
கிளிநொச்சியில் வாள்வெட்டு – ஒருவர் பலி. மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் !
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று(14.02.2021) காலை 11.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி காவற்துறை பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த…
ஆரபி படைப்பகம் ரஜீவ் சுப்ரமணியத்தின் தயாரிப்பில் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் காதலர் தின பாடல் இப்போது வெளியாகியுள்ளது
ஆரபி படைப்பகம் ரஜீவ் சுப்ரமணியத்தின் தயாரிப்பில் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் காதலர் தின பாடல் இப்போது வெளியாகியுள்ளது ஈழமண்ணில் அற்புதமான காட்ச்சிகளோடு இப்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது வவுனியாவில் பிரபல ஒளிப்பதிவு கலையகம் ஸ்டுடியோ டோராவின் ஒளிப்பதிவில் விக்கி மற்றும் பூர்விகா,காந்தன்…
இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும்” – எம்.ஏ.சுமந்திரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.…