வடக்கில் நேற்று மூவருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனதெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று…

வட்டக்கச்சியில் கிணற்றில் பாய்ந்த சம்பவம்: ஏனைய இரு பிள்ளைகளின் சடலங்களும் மீட்பு

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் தாயார் ஒருவர் குடும்பத் தகராறின் காரணமாக தனது மூன்று  பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இரணைமடுக் குளத்தின் வலது கரை வாய்க்கால் ஓரம் உள்ள…

சட்டவிரோத காணி விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புன்னக்குடா மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மாபியாக்களினால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத காணி விற்பனைகளுக்கு எதிராக   ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை  மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக் கண்டித்து…

முதல் பரிசைப் பெற்றது ஈழத்தமிழ் சிறுமியின் ஓவியம்

ஈழத்து தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் நாட்டிலுள்ள வங்கியொன்று தனது19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்ரியாவின் தலைநகரில் நடத்தியது. இசையைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்பதே இப்போட்டியின் விதிமுறையாகும். இதில்,…

கொவிட்-19 தொற்றினால் இறப்பவர்களின் புதைகுழியாக இரணைதீவை மாற்றும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் – இரணைதீவு மக்கள்

கொவிட் பெருந்தொற்றினால் இறப்பவர்களின் புதைகுழியாக இரணைதீவை மாற்றுவதற்கான விவேகமற்ற தீர்மானத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் என இரணைதீவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு வாழ் பொதுமக்களாகிய நாங்கள் கொவிட்-19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை எமது இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால்…

வடக்கில் நேற்று கொடிகாமம் வியாபாரி உட்பட ஒன்பது பேருக்கு கொவிட்-19 : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவை கள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர் மேலும்தெரிவிக்கையில்,“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடஆய்வுகூடத்தில் 292 பேரின்மாதிரிகள் நேற்றுபி.சி.ஆர்.பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டன. இவர்களில்6பேருக்குத் தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.இவர்களில்…

இரணைதீவில் மக்களின் எதிர்ப்பையும் மீறி தோண்டப்பட்ட குழிகள்

இரணை தீவுப் பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி  கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 360க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இரணைதீவுப் பகுதியில் மக்களின் அனுமதியோ பொது அமைப்புகளின் ஆலோசனைகளோ…

நல்லூர் உண்ணா விரதப் போராட்டத்துக்கு அதிகரிக்கும் மக்கள் ஆதரவு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தல் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வ குமார் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நல்லூர் ஆதீன முன்றிலில் கடந்த ஞாயிறன்று சுழற்சி முறை உண்ணாவிரதப்…

யாழில் குழந்தையை அடித்து துன்புறுத்திய பெண் கைது

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தையை தாயார்  அடித்துத் துன்புறுத்தும் காணொளி நேற்று திங்கட்கிழமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தை பலரும் கண்டித்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த பெண் பொலிஸார்பிரதேச செயலக அதிகாரிகள்,  சகிதம் அவரது…

காங்கேசன்துறை – காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை ஒப்பந்தம் கைச்சாத்து

இ ந் தி யா வி ன் காரைக்காலுக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணி க ள்  க ப் ப ல் சேவைக்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் (Sagarmala Development Company Ltd),…