இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது.யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் வி.முத்துசாமி வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில், “இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி…
Category: SRI LANKA 1
கோப்பாய் கைவினை உற்பத்தி நிலையத்துக்கு அமைச்சர் அருந்திக விஜயம்
தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்று கோப்பாயிலுள்ள (crafttary) கிறோப்ரறி எனப்படும் மரம் மற்றும் சிரட்டைகளைக் கொண்டு செய்யப்படும்…
இராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் பெருந்தீப்பரவல்;100 ஏக்கர் எரிந்து நாசம்
எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் பெருந்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இவ்வனப்பகுதி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் தீப்பற்றி எரிவதாக அறியவருகிறது. சுமார் 100 ஏக்கர் வனப்பகுதி முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பெருமளவிலான சரிவுகள் மற்றும்…
வடக்கில் நேற்று 20 பேருக்கு கொவிட-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 12 பேர் மன்னாரிலும், 8 பேர் யாழ்ப்பாணத்திலும் கண்டறியப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட…
ஓட்டமாவடியில் நேற்று 9 ஜனாசாக்கள் நல்லடக்கம்; முஸ்லிம்கள் பெரு மகிழ்ச்சி
கொரோனா தொற்றால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் 9 உடல்கள் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நேற்று வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில், இன்றைய தினம் 60 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக ஓட்டமாவடியை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இஸ்லாமியர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை ஓட்டமாவடி மக்கள் பெரும்…
இரணைதீவில் பகுதியில் தொடரும் பதற்ற நிலை ;சடலங்களை உள்ளே விடமாட்டோம் என மக்கள் எதிர்ப்பு
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் உடல்கள் மக்களின் எதிர்ப்பை மீறி அடக்கம் செய்வதற்காக இரணைதீவுக்கு நேற்றுப் புதன்கிழமை கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அங்கு நேற்று பெருமளவானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரணைதீவுக்குள் சடலங்களை அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் உறுதியாகக் கூறியுள்ளனர்.…
காதலியை கொடூரமாகக்கொல்லுமளவுக்கு பொலிஸ் அதிகாரியைத் தூண்டிய காரணி எது?
கொழும்பில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் தலையை நேற்று முன்தினம் இரவு வரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர், இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர்…
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்கு நேற்று ஐவர் பலி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று ஐவர் உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.உசாபிட்டியவைச் சேர்ந்த 53 வயது பெண்ணும், கிரியுல்லவைச் சேர்ந்த 78 வயது பெண்ணும், கொலன்னாவவைச் சேர்ந்த 72 வயது ஆண் ஒருவரும் மட்டக்குளிய மற்றும்…
யாழ்.மல்லாகத்தில் ஆசிரியர் மீது வாள் வெட்டு
மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார்.நேற்றுப் புதன்கிழமை இரவு 9.00 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்ட குழு அவர்…
கொரோனா சடலங்களை புதைப்பதற்கு இரணைதீவைதேர்ந்தெடுத்ததை எந்த வகையிலும் ஏற்க முடியாது: வீ. ஆனந்தசங்கரி
இஸ்லாமிய சகோதரர்கள் செறிந்து வாழ்கின்ற இடங்களில் வெற்றிடமாக பல ஏக்கர் காணிகள் இருக்கும் போது, முஸ்லிம் அமைப்புகளுடன் இது பற்றி கலந்து ஆலோசிக்காமல் இரணைதீவை தேர்ந்தெடுத்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத செயலாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி…