கிளிநொச்சி அம்பாள் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என உடல்கூற்று பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.அம்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று முன்தினம்  மீட்கப்பட்டிருந்த நிலையில் அது உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் முடிவின் அடிப்படையில் அவர்…

வடக்கில் கொவிட்-19 பரவல் தீவிரம் ;சிவராத்திரி வழிபாடுகளில் பங்கேற்போர் அவதானம்: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வருடாந்த சிவராத்திரி நாள் வழிபாடுகள் இன்று நடைபெறவுள்ளன.ஆனால் கடந்த வாரத்திலிருந்து யாழ்.மாவட்டத்தில் கொவிட் – 19 பரவல் தீவிரமடைந்து வருகின்றது. அதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 4 பேருக்கு கொவிட்-19 தொற்று

வவுனியா – கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் நான்கு பேருக்கு நேற்றிரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாற்றான முறையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன்படி அங்கு…

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி பிரான்சில் ஆர்ப்பாட்டம் ; குர்திஸ் மக்களும் இணைவு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் பிரான்சின் பல நகரங்களில் இடம்பெற்றன.Mayor of Sevran Blanchet Stéphane  இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதுடன் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள் என்பதை அங்கீரிப்பதன் மூலமே…

வடக்கில் நேற்று 28 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப் பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளத்தில் இவ்வாறு பெண்ணின் சடலம் நேற்று கரை ஒதுங்கியுள்ளது. குளக்கட்டை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த பெண் 37 வயதுடையவர் என்பதுடன்,…

டுபாயில் நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையரை அமைச்சர் நாமல் சந்தித்தார்

இலங்கைக்குத் திரும்ப முடியாதுள்ள டுபாயில் வதியும் இலங்கைத் தொழிலாளர் குழுவினரை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடினார். கலந்துரையாடலின் பின் அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‘பல்வேறு சிரமங்களால் சொந்த நாடு திரும்ப முடியாத இலங்கை சமூகத்தினரை சந்தித்தோம். அமைச்சர்கள்…

இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இரணைதீவில்  கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் உடல்களை அடக்கம் செய்வது குறித்து எங்களுக்கு எந்தக் கரிசனையுமில்லை எனத் தெரிவித்துள்ள பொதுச் சுகாதார…

ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நா.வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி

சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்குக் காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தைப் பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம் என ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடு கடந்த தமிழீழ…

வடக்கு கிழக்கில் நேற்று திடீர் மின் தடை

இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டது. நேற்று திங்கட்கிழமை இரவு 7.00 மணி முதல் இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டு இரவு 9.30க்குப் பின் வழமைக்குத் திரும்பியுள்ளது. வடக்கு மாகாணம் முழுவதும் மின்…