யாழ்.பருத்தித்துறை சுப்பர்மடத்திலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்களை அடித்துக் கொலை செய்தும் பெறுமதியான பொருட்களைத் தாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பியுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி வழிபாட்டுக்காக கடந்த வியாழக்கிழமை இரவு ஆலயத்துக்குச் சென்றிருந்த நிலையில் இந்தப்…
Category: SRI LANKA 1
கனடாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்ப முயன்றவரை கைது செய்ய நடவடிக்கை ஆரம்பம்
இலங்கையிலிருந்து கனடாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்புவதற்கு திட்டமிட்ட நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. சந்தேக நபர் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரிடமும் தலா மூன்று இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை பெற்றுக்கொண்ட குறிப்பிட்ட நபர் அவர்களை…
சிறையிலிருந்து ரஞ்சன் எம்.பி. எழுதிய கடிதம்
சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது 58 ஆவது பிறந்த தினமான நேற்று சிறைச்சாலையில் இருந்தவாறு ஊடகங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் இருந்து எழுதுகிறேன்.மார்ச் 11 என்பது விசேட நாள் ஆகும்.…
வடமராட்சியில் கத்தி முனையில் தாலி அபகரிப்பு
யாழ்.வடமராட்சி, பருத்தித்துறை, புற்றளைப் பகுதியில் வீடொன்றில் நுழைந்த திருடர்கள் கத்திமுனையில் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.மகா சிவராத்திரியையொட்டி வீட்டில் குடும்பஸ்தர் கோயிலுக்குச் சென்ற நிலை யில் நேற்று மாலை 6:45 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.புற்றளையில் வசிக்கும் வடமராட்சி…
வவுனியாவில் நேற்று 8 பேருக்கு கொவிட்-19 தொற்று
வவுனியா, கண்டி வீதியிலுள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 7 பேர் உட்பட 8 பேருக்கு நேற்றிரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் கடந்த சில நாட்களாகக் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட…
இறக்குமதி தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தங்கள்; கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டன
இறக்குமதி தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தங்கள்; கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டன இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் கடந்த 03 மாதங்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் உணவு நிர்வாகப்பிரிவின் அதிகாரிகள்முன்னெடுத்த பரிசோதனைகளில் இந்தத் தேங்காய்…
யாழில் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத் தப்பட்டது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சண்டிலிப்பாய் சுகாதார…
உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பது நிரூபணமாகிவிட்டது: சுமந்திரன் எம்.பி.
“இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என 11 ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக் கொண்டுள்ளோம். அதனையே 2 ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம் இன்று கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது.எனவே உள்ளக…
நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி : அமைச்சர் சரத் வீரசேகர
நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என புலனாய்வுப் பிரிவினர் உறுதி செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், இப்ராஹிம் சகோதரர்களும் பல அமைப்புகளும் தாக்குதலை மேற்கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு நிதி வழங்கியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.கட்டாரை…
வடக்கில் நேற்று 27 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்றுப் புதன் கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 20 பேர் யாழ். மாவட்டத்திலும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்திலும் 6 பேர் வவுனியா மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,…