கிராண்ட்பாஸ் தீ விபத்தில் 50 வீடுகள் தீக்கிரை

கொழும்பு கிராண்ட்பாஸ் கஜிமா தோட்டத்தில் இன்று அதிகாலை 2.40 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 50 தற்காலிக வீடுகள் தீப்பற்றியுள்ளன. பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் எவ்வித உயிர்சேதமும்…

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும்: சாணக்கியன்

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும்…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாவோருக்கு புனர்வாழ்வு; வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களைப் புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்த மானி அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய மத அடிப்படைவாதம்…

முஸ்லிம்களை வேண்டுமென்றே பழிவாங்குகிறது கோத்தா அரசு : ரிஷாத் எம்.பி. சீற்றம்

முஸ்லிம் சமூகத்தை வேண்டுமென்றே பழிவாங்கும் வகையில் இந்த அரசு செயற்படுகின்றது. அதிலும்,குறிப்பாக அமைச்சரவையிலுள்ள விமல் வீரவன்ஸ, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தங்கள் இன வெறி, மத வெறி பிரசாரங்களை பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை நாடியுள்ளேன் என…

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோரின் தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைக்க நடவடிக்கை

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோரின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான நாட்களை 07 ஆக குறைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டு இந்நாட்டிற்கு வரும் இலங்கையர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த…

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (13.02.2021)காலை 9.30 முதல் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற விசேட சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தமிழ்…

வடக்கில் நேற்று ஏழு பேருக்குக் கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண் டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 485…

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் ஐவர் உயிரிழப்பு

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித் துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது. 01 . அக்கரைப்பற்று பகுதியைச்…

வடக்கில் 12 பேருக்கு நேற்று கொரோனா தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் வட்டுக்கோட்டையில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

நிலாவெளி கடலில் நீராடிய யாழ்.இளைஞர் பலி; ஒருவரைக் காணவில்லை

திருகோணமலை  நிலாவெளி கடலில் நீராடச் சென்ற யாழ். இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்-வலிகாமம் தெற்கு பிரதேசத்திலுள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்த…