பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டமும் ஒரு பாடமாக வேண்டும்: நீதியமைச்சர் அலி சப்ரி

பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டத்தை’ ஒரு பாடமாக உள்ளடக்குவதற்கு பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்க பாராளுமன்ற உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய இரு அமைச்சுகளும் இணைந்தஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே…

மன்னாரில் ரயில் – பேருந்து விபத்தில் பலர் படுகாயம்

இன்று செவ்வாய்க்கிழமை  மன்னாரில் ரயில் ஒன்று  பேருந்து ஒன்றை மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் மன்னார் தலைமன்னார் பியர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ரயில் – பேருந்து விபத்தில் மாணவர் ஒருவர் பலியானதுடன் சுமார் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்து…

நவீன உலகுக்குப் பொருந்தும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்: கல்வியமைச்சர் பீரிஸ்

இலவச கல்வித் துறையில் தற்போது அமுலிலுள்ள பாடத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கும், தொழில் வாய்ப் புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்புடையதல்ல. புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் நவீன உலகிற்குப் பொருந்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கல்வி…

வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் நேற்று வீதி மறியல் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக தொடர்ந்து 8ஆவது நாளாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழை வாயில்களை மறித்துப்…

மீன் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

கல்கிரியாகமவிலுள்ள வீடொன்றில் மீன் தொட்டியில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. ஆன்டியாகல பிரதேசத்திலுள்ள வீட்டின் உட்புறமாகக் கட்டப்பட்ட மீன் தொட்டியிலேயே  குழந்தை விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு வயதுடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் ஆண்டியாகல மருத்துவமனையின் பிரேத…

வட்டக்கச்சியில் கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் வீட்டுக்குத் தீ; கொல்லப்பட்டவரின் மனைவி – சகோதரிகள் மீது பொலிஸார் அடாவடி

கிளிநொச்சி  வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பலியான துஷ்யந்தன் என்பவர் மீது கத்தியால் குத்திய நபரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டுள்ள அதேவேளை இறந்தவரின் மனைவி, சகோதரிகள் மீது பொலிஸார் தாக்குலை நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.நேற்றுக் காலையில்…

அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மீது லண்டனில் பொலிஸார் தாக்குதல்

இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பது உட்பட தமிழர்களின் நீதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு முயன்ற பொலிஸார் தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சிலரைக்…

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 422 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம்…

க.பொ.த உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டன

இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட மாட்டாது என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவல் நெருக்கடியால் பாடசாலைகளில் பாடத் திட்டங்கள் உரியமுறையில் பூர்த்தி செய்யப்படாமையே இதற்குக் காரணம் என்று…

மோட்டார் சைக்கிள் பனையுடன் மோதிய விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் பலி; மன்னாரில் சம்பவம்

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நின்ற பனைமரத்துடன்…