வட மாகாண காணி ஆவணங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தன

யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட காணிசீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நேற்று மாலை யாழ். மாவட்ட செயலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.இதேவேளை, காணி ஆவணங்கள் நேற்று மாலை 5.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததாக காணி சீர்திருத்த…

வடக்கில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட 09 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்த மாணவர்கள் மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும்…

நாட்டில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்;சுதந்திர ஊடக இயக்கம் கடும் விசனம்

சுயாதீன ஊடகவியலாளரான சுஜீவ கமகே கடத்தப்பட்டதுடன் சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை  ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவமாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுவதுடன், இது தொடர்பில் அரசாங்கம் உடனடி விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மைத் தகவலை வெளிப்படுத்த நடவடிக்கை…

காணி தொடர்பான ஆவணங்களை மீண்டும் யாழ். மாவட்ட செயலகத்துக்கு கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் மஹிந்தானந்த

யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் இயங்கும் வடக்கு மாகாணக்காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகத்திலிருந்து இரவோடு இரவாக அனுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  தெரிவித்தார். யாழ்.…

தொடர் போராட்டம் நடத்தி வரும் சுகாதார தொண்டர்களைச் சந்தித்த அமைச்சர் மஹிந்தானந்த

யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களை நேரில் சந்தித்துப் பேசிய அமைச்சர் மஹிந்தானந்த, ஜனாதிபதியை அவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.இதன்போது, போராட்டக்காரர்களைச் சந்திக்க அமைச்சர் மஹிந்தானந்தவுடன் சென்ற அங்கஜன் எம்.பிக்கு சுகாதாரதொண்டர்கள் எதிர்ப்பை…

குரங்கு கடித்த தேங்காயுடன் கூட்டத்துக்கு வந்த தவிசாளர்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்துக்கு குரங்கு கடித்த தேங்காயுடன் துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அ.அமிர்தலிங்கம் வருகை தந்திருந்தார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று முன்தினம்…

சர்வதேச நீதி கோரி யாழில் போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரி இன்று காலை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நல்லை ஆதீனம் முன்பாக நிறைவடைந்தது.குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து பேரணியாக இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகியிருந்தது. இதையடுத்து, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம்…

முகக்கவசம் அணிவதால் சுவாசம் சார்ந்த நோய்கள் குறைவடைந்துள்ளன:இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான

முகக்கவசம் அணிவதால் சுவாசம் சார்ந்த நோய்கள் பாரியளவில் குறைவடைந் துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஜா-எல ஓபாத்த பிரதேசத்தில் முகக்கவச உற்பத்தி நிலையம் ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதைத் தெரிவித்துள்ளார். குறித்த உற்பத்தி…

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பில் இலங்கையிலும் ஆய்வு: இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி

கொரோனாத் தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். பக்கவிளைவுகள் ஏற்பட்டமையால், கொவிஷீல்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் பாவனையை…

யாழில் 9 வயது மாணவி உட்பட மூவருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பருத்தித்துறையைசசேர்ந்த 9 வயது மாணவி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 264…