ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா அதரவளிக்கும்;சுமந்திரன் நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக் கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில், அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் ‘தி ஹிந்து’…

முன்னாள் அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ; சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரும் சிஐடி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெற வேண்டும் எனப் பேசியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…

புதுவருட காலத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை: பொலிஸ் பேச்சாளர்

புது வருட கொண்டாடத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கடைகளுக்குள் நுழைவதற்கு முன்பு தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள…

மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு பிரிட்டனின் உயர் நீதிமன்றத்தால் இரத்து

பிரியங்க பெர்னாண்டோ வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தனக்கு எதிராக வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான தீர்ப்பை இரத்து செய்துள்ளது.இந்த வழக்கிற்கான செலவை 2018 பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று தூதரகத்துக்கு…

வடக்கில் 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.மானிப்பாயைச் சேர்ந்த தாய், மகள் உட்பட யாழ்ப்பாணத்தில் 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர் மேலும்…

பசறை பஸ் விபத்தில் பஸ் சாரதி உட்பட 15 பேர் பலி; 32 பேர் படுகாயம்

பதுளை – பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இன்று(20) சனிக்கிழமை காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன், 32 பேர் வரையில் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். பசறை லுணுகலைப் பகுதியிலிருந்து…

அமைச்சர் டக்ளசை சந்திக்க மாட்டோம்:வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் சங்கத் தலைவி

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள போதும் தாம், அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை. அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின்…

இரணைதீவு மக்களுக்கான கனடியரின் உதவியை வழங்கி வைத்த சிறிதரன் எம்.பி

இரணைதீவு மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது புலம்பெயர் தமிழர்கள் உதவி வருகின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண, கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துளார். கிளிநொச்சி பூநகரி இரணைதீவு பிரதேசத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கான…

வடக்கில் நேற்று 13 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு நேற்று வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உட்பட யாழ்ப்பாணத்தில் 8 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்…

வவுனியாவில் பெற்ற குழந்தையை புதைத்த தாயார் கைது

குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த பின் அக்குழந்தையைப் புதைத்த தாயார் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை ஒன்றை பிரசவித்தார். ஆனால், அவர் அந்தக் குழந்தையை தனது வளவிலேயே…