உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணைசெய்யச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது சகோதரர்கள் தாக் குதல் நடத்தினர்.இந்தச் சம்பவம் நேற்றுக் காலை யாழ்ப்பாணம் திருநகர்ப் பகுதியில் இடம்பெற் றது.இதனையடுத்து திருநகருக்கு பெருமளவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசா ரணைகள்…
Category: SRI LANKA 1
சப்புகஸ்கந்த எண்ணெய் தொழிற்சாலையில் கொரோனாவின் புதிய கொத்தணி
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை யத்தில் புதியகொத்தணி ஒன்று உருவாகியுள்ளது. அங்கு, இரு நாட்களில் 474பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றுபொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.கம்பஹா மாவட்டம் – சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையத்தில் முன்னதாக…
வடக்கில் நேற்று 14 கொவிட்-19 தொற்றாளர்கள்: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் 11 பேரும் மன்னாரில் மூவருமாக வடக்கில் நேற்று மட்டும் 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் நேற்றுபி.…
ஐ.நா. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளையே(செவ்வாய்க்கிழமை) இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று திங்கட்கிழமை வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக நாளையே வாக்கெடுப்பு இடம்பெறும் என அதிகாரிகளை மேற்கோள் காட்டி…
காணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு: அமைச்சர் டக்ளஸ்
காணாமல் போனோரின் உறவினர்கள் சார்பில் குழு ஒன்றினை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு மாதத்தினுள் குறித்த விவகாரத்துக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். காணாமல் போனோரின் உறவினர்களுடன் நேற்று(20.03.2021) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த உறுதிமொழியை…
முன்னறிவிப்பின்றி நாடு முழுவதும் சுற்றிவளைப்பு:அமைச்சர் சரத் வீரசேகர
நாட்டில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் தலைமையில் இராணுவத்தினரால் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படும் நிலை யில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் சுற்றிவளைப்பு…
காடழிப்புக்கு எதிராக செவ்வாயன்று கொழும்பில் மாபெரும் போராட்டம்
காடழிப்புகளை நிறுத்துமாறும், சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக விசேட பொறிமுறையொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது. அதேவேளை,…
இலங்கை -பங்களாதேஷ் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இலங்கைக்கும், பங்களா தேஷுக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் நேற்று சனிக்கிழமை டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது பொருளாதாரம், முதலீடு,சந்தை, தொழில்நுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல்…
வவுனியாவில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு
வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள தோட்டக் காணியிலிருந்து கைக் குண்டு ஒன்றை ஓமந்தைப் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். நேற்று மாலை வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியிலுள்ள தனியார் தோட்டக் காணியை அதன் உரிமையா ளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். இதன்போது குறித்த காணியில் கைக்குண்டு…
வடக்கில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி
வடக்கு மாகாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருவரும், முல்லைத்தீவில் ஒருவரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்…