யாழ். நகரிலுள்ள மரக்கறிச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித் தார். மரக்கறிகள், பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடை கள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம்…
Category: SRI LANKA 1
வடக்கில் நேற்று 23 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 21 பேர் கொரோனா நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…
சுற்றாடல் அழிப்பை நிறுத்தக் கோரி ஜே.வி.பி. எதிர்ப்பு பேரணி
சுற்றாடல் அழிப்பை உடன் நிறுத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியின் போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.
யாழில் இடம்பெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வு
வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்குட்பட்ட விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) தரம் lll இல் 69 ஆளணியினருக்கான நியமனம், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் lll மற்றும் பயிற்சித் தரத்தில்…
கொரோனா தொற்றால் நேற்று ஐவர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்கதகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நேற்று உயிரிழந்தவர்கள் குருநாகல், காலி, கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அனைவரும்…
வடக்கில் மேலும் நால்வருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.இதில் யாழ்ப்பாணத்தில் மூவரும், மன்னாரில் ஒருவரும் கொரோனா நோய்த் தொற்று டன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா…
ராஜகிரிய விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் பலி
ராஜகிரியவில் இன்று அதிகாலை ஒரு வாகனத்தை பொலிஸார் பரிசோதித்துக்கொண்டிருந்த போது வேன் ஒன்று அவர்களை மோதியதில் ஒரு பொலிஸ்காரரும் மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வெலிக்கடவிலுள்ள ஆயுர்வேத சந்திக்கு அருகிலுள்ள பாராளுமன்றப் பாதையில் இடம்பெற்றதாக பொலிஸ்…
இலங்கையில் சூழல் மாசடைய நானே காரணம் என சமூக ஊடகங்கள் சித்திரிக்கின்றன: ஜனாதிபதி கோத்தபாய
இலங்கையில் சூழல் மாசுபடுத்தப்படுவதற்கும் ஆறுகள் மாசுபடுத்தப்படுவதற்கும் நானே முழுமையான காரணம் என சமூக ஊடகங்கள் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமான விடயங்களை பதிவு செய்ய…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோர் மீது குற்றப்பத்திரம் : நீதியமைச்சர்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதி பதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரால் விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.இதன்படி, குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக மிக விரைவில்…
ராஜித எம்.பியும் அவரது மகன் சத்துரவும் கொழும்பு குற்றப் பிரிவுக்கு வருகை
மார்ச் 10 ஆம் திகதி கடத்தப்பட்டதாக ஓர் ஊடகவியலாளர் வழங்கிய தவறான முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரட்ன ஆகியோர் இன்று கொழும்பு குற்றப் பிரிவுக்கு வருகை தந்தனர்.முன்னதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…