ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) அனைத்து ஊழியர்களும் நிரந்தரமாக்கப்படுவர் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் அவர் உரையாற்றிய போதே இவ்வாறு…
Category: SRI LANKA 1
யாழ்.மாநகர சபை முதல்வருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது
யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ். மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி யாழ். நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று…
இலங்கைக்கு தற்போது 11 நண்பர்கள் மாத்திரமே :முன்னாள் அமைச்சர் மங்கள
இலங்கைக்கு தற்போது 11 நண்பர்களே உள்ளனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 2015 இல் இலங்கை தனது சொந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்வைத்தது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன் போது சீனா,…
உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாராளுமன்றில் தமிழ்க் கூட்டமைப்பு
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான ஸ்ரீதரனால் இது தொடர்பான சபை…
திருநெல்வேலி சந்தைத்தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது
திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைமுன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…
திருநெல்வேலியில் 24 பேர் உட்பட வடக்கில் மேலும் 44 பேருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைக்கழக…
யாழ்.மாநகர சபை மேயர் மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தலில்
கொரோனா தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கடந்த 20.03.2021ஆம் திகதி நெல்லியடியில் தான் கலந்து கொண்டமையால் தன்னை உடனடியாக சுய தனிமைபடுத்திக் கொள்வதோடு பிசிஆர் பரிசோதனையும் செய்துகொள்வதாக யாழ்.மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். “என்னோடு இக்காலப்…
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46/1 தீர்மானம் குறித்து ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி
நேற்று ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஜெனிவாவில 22 பெரும்பான்மை வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டும், 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித…
வவுனியாவில் கடத்தப்பட்ட மகனைத் தேடிப் போராடிய தந்தை உயிரிழப்பு
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கனகையா ரஞ்சனாமூர்த்தி (வயது-63) என்பவரே மரணமடைந்துள்ளார்.இவரது மகனான தற்போது 40 வயதாகும் செல்வநாதன் கடந்த 2007ஆம் ஆண்டு தந்தைக்கு…
குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கரை பௌத்த பூமியாக்க நடவடிக்கை
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளது. குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச்…