திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியில் கொள்கலன் லொறி ஒன்றும் மற்றொரு லொறியும் நேற்று மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வாகனங்களில் சென்ற மூவர் படுகாயமடைந்துள்ளனர் என ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு வாகனங்களும் விபத்துக்குள்ளாகி பாலமொன்றினுள் விழுந்துள்ளன எனப் பொலிஸார் தெரிவிக்கின்ற னர்.இதில் பயணம்…
Category: SRI LANKA 1
யாழில் நேற்று 143 பேருக்கு கொரோனா தொற்று
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் திருநெல்வேலி சந்தை மற்றும் ஒரு கிராம சேவகர் பிரிவு என்பன முடக்கப்படவுள்ளன. திருநெல்வேலி சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடுவோரில் அதிகமானோருக்கு…
54 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளது – தமிழக மீன அமைப்பு கருத்து
ஐ.நா. சபை தீர்மான விவகாரத்தால்தான் 54 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை அரசு தனது சுய ரூபத்தை காட்டியுள்ளது என மீனவ அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 படகுகள் மற்றும் 54…
இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயில் 40 வீத நச்சு இரசாயனங்கள் : அருந்திக பெர்னாண்டோ
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயில் சுமார் 40 வீதமான நச்சு இரசாயனங்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். மலிவான தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் என்றும்…
நேற்றைய வீதி விபத்துகளில் சிக்கி 13 பேர் பலி
நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் வீதி போக்குவரத்து விபத்துகள் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.…
பளையில் டிப்பர் – கார் மோதிய விபத்தில் தந்தையும் இரு புதல்வர்களும் பலி
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில்நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றகோரவிபத்தில்மூவரஉயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி கார் காணப்படுவதாகவும்அதற்குநேரெதிரேடிப்பர்கப்படுவதாகவும்பொலிஸார்தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், வீதியைவிட்டு விலகிய ரிப்பர் காருடன் மோதி விபத்து இடம் பெற்றிருக்கலாம் எனபொலிஸார்தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 9 மற்றும் 12 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர்…
யாழ்.நிலாவரையில் தொல்பொருள் திணைக்களம் மீண்டும் அகழ்வு நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பால் பதற்றமான நிலை
யாழ் வலி கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகளை தொடங்கியிருப்பதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. நிலாவரை கிணற்றை அண்மித்த பகுதியில் கடந்த மாதம் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில்…
அரிசி விலைகளில் திடீர் மாற்றம்
அரிசி விலைகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என விவசாய அமைச்சுஅறிவித்துள்ளது. இதன்படி நாட்டரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.எதிர்வரும் ஏப்ரல் மாதம்…
யாழ் நகரில் படையினர் -பொலிஸார் சோதனை நடவடிக்கை
முடக்கப்பட்ட யாழ்நகரின் மத்திய பகுதியில் இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து சோதனை நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் அதிகளவு தொற்றாளர்கள் நகரில் இனங்காணப்பட்டதையடுத்து யாழ். நகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது Reported by : Sisil.L
யாழ் நகரில் 66 பேர் உட்பட வடக்கில் மேலும் 80 பேருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்தத் தொற்றாளர்களில் 66 பேர் யாழ். மாநகர மத்தி நவீன சந்தைப் பகுதியில் அடையாளம் காணப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…