மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி யாத்திரைத் திருப்பலி எதிர்வரும் திங்கள்கிழமை மாலை மன்னார் புனித செபஸ் தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது. ஓய்வுநிலை மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை நேற்றுக் காலை காலமானார்.ஆயரின் திருவுடல்…
Category: SRI LANKA 1
யாழ்.நகர கடைகளைத் திறப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு
யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் அடுத்த வாரம் இரண்டாம் கட்ட பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர் வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதிப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “கடந்த ஞாயிறு மற்றும்…
மனைவியைக் கொன்று விட்டு கணவன் தற்கொலை ;கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சியில் குடும்பத்தலைவர் ஒருவர் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளார்.அதனால் அவர்களது 3 பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளன. கிளிநொச்சி கண்டாவளை – சிவபுரம் கிராமத்தில் நேற்று நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றது…
திருமறைக் கலாமன்ற நிறுவுனர் காலமானார்
திருமறைக் கலாமன்றம் என்ற கலை நிறுவனத்தை நிறுவி 55 ஆண்டுகளுக்கு மேலாக அதை வழிநடத்தி வந்த நீ. மரிய சேவியர் அடிகளார் தனது 81ஆவது வயதில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று மாலை காலமானார். கடந்த சில நாட்களாக அடிகளார்…
ஆயர் மறைவுக்கு கறுப்பு கொடி கட்டி அஞ்சலி செலுத்த சிறிதரன் எம்.பி.அழைப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை வட, கிழக்கில் கறுப்புக் கொடிகட்டி முன்னாள் ஆயருக்கு அஞ்சலி செலுத்துவோம் சிறிதரன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று உயிரிழந்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…
கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று
கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த பாடசாலையின் ஆண் ஆசிரியர் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.கல்லூரியின் விடுதியில் வசித்து வந்த ஆசிரியர் ஒருவருக்கே இன்று தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.…
யாழில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்றுப்புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்தெரிவித்தார். அவர்களில் ஒருவர் மருதனார்மடம் சந்தை வியாபாரி என்று அவர் குறிப்பிட்டார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும்யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும்…
யாழ்.வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டு
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை அடுத்து மூடப்பட்ட யாழ். வலயப் பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற…
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை
2016ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 6 பேர் கொழும்பு உயர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் கடந்த மார்ச் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டு…
இன்று முதல் சில பிளாஸ்ரிக் பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை
நாட்டில் சில வகையான பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு இன்று புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகளைக் கவனத்திற்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.…