மிருசுவில் பகுதியில் மக்கள் காணியை இராணுவம் அபகரிக்கும் முயற்சி ;மக்கள் எதிர்ப்பு போராட்டம்

யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் வடக்கு(ஜே.34) கிராம சேவகர் பிரிவில் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணியை இராணுவத்தின் 52ஆவது படையணியின் பயிற்சி முகாம் அமைப்பதற்காக நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி இன்று காலை  முன்னெடுக்கப்பட்டதாகத்…

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்

மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி, வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது திருவுடல் தற்போது மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் திருவுடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில்…

யாழில் 12 பேர் உட்பட வடக்கில் 15 பேருக்கு நேற்று கொரோனா தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும், முல்லைத்தீவில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 15 பேருக்குகொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது என வடமாகாண சுகா தார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில் இருவர் உடுவில்…

டுவிட்டர் நிறுவனத்துக்கு 1 லட்சத்து 17ஆயிரம் டொலர் அபராதம் விதித்த ரஷ்யா

ரஷ்யாவில் கடந்த 2012ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருக்குமாயின் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தை தடுப்பு பட்டியலில் வைக்க அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டு அமுலுக்கு வந்தது. அப்போது முதல் ரஷ்ய அரசு சமூக வலைத்தளங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து…

யாழில் மேலும் எழுவருக்கு கொரோனா : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தி வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த ஐவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்;கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது – பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரையான கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவ பக்தர்களுடன் இணைந்து இலங்கை கிறிஸ்தவ மக்கள் நாளைய தினம்…

திங்கட்கிழமை தமிழர் வாழும் பிரதேசமெங்கும் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் – யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அடக்க நாளாகிய திங்கட்கிழமை தமிழர் வாழும் பிரதேசமெங்கும் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டுமென யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது; மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப்…

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் நான்கு மரணங்கள்  உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 575 ஆனது. உயிரிழந்தவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஓர் அறிக்கையில்…

சித்திரை புது வருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

புத்தாண்டுக் காலத்தில் பயணங்களை மேற்கொள்பவர்களின் நலன் கருதி விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விசேட சேவை முன்னெடுக்கப்படும் எனவும்…

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்; மாகாண சபை முறைமையையே எதிர்க்கிறேன் : அமைச்சர் சரத் வீரசேகர

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனால், மாகாண சபை முறைமையை எதிர்க்கின்றேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.யாழ்.,வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் புதிதாகஅமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை நேற்று திறந்து வைத்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதேஅவர் மேற்கண்டவாறு…