யாழ். நவீன சந்தைத் தொகுதியில் 54 பேருக்கு தொற்று உறுதியானது

யாழ்ப்பாணம் நகரைச் சேர்ந்த மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார். திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே குறித்த முடிவுகள்…

வவுனியாவில் குடும்ப விபரம் திரட்டும் பணியில் பொலிஸார்

வவுனியா பூந்தோட்டம் பகுதிகளில் வசித்துரும் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்ற பொலிஸார் அங்கு தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களைத் திரட்டும் படிவம் ஒன்றை வழங்கி விட்டுச் சென்றதுடன் இரு தினங்களில் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வருகை தருவதாகவும் குடும்ப விபரங்களில் உள்ளடக்கப்பட்ட விபரங்களை வழங்குமாறும்…

கொரோனாவால் இருவர் உயிரிழப்பு; இதுவரை இறப்பு எண்ணிக்கை 588 ஆனது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதன் மூலம், கொரோனா தொற்றால் உயிரிழந் தோரின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிபில பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது ஆணொருவரும் அம்பாறை பிரதேசத்தைச்…

நாடு திரும்புவோருக்கு இனி வெளிவிவகார அமைச்சின் அனுமதி தேவைப்படாது

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதி தேவையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். நாட்டுக்கு  உள்ளே வரும் பயணிகள் அனைவரும் வெளிவிவகார அமைச்சில் அனுமதி பெற வேண்டும் என திருத்தப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் முன்னர்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை நேற்று(திங்கள்)மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை…

சிவஞானசோதி காலமானார்

மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், புனர்வாழ்வு அமைச்சின் முன்னாள் செலளாளருமான வேலாயுதன் சிவஞானசோதி நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 61. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக்…

யாழில் 15 பேருக்கு நேற்று கொரோனா தொற்று :மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும்கொரோனா வைரஸ் தொற்று நேற்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இவர்களில் 8 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட வர்கள் என்றும் அவர்…

காடழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க.வினர் கொழும்பில் போராட்டம்

நாட்டில் இடம்பெறும் காடழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன உட்பட கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.மேலும் ஐக்கிய…

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் நல்லடக்க வழிபாடு

மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் இலங்கையிலுள்ள மறைமாவட்ட ஆயர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற மறைந்த ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் நல்லடக்க வழிபாட்டிலிருந்து….

யாழ்ப்பாண கல்வி வலயப்பாடசாலைகளுக்கான விடுமுறை மேலும் நீடிப்பு

யாழ் கல்வி வலயப்பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை மேலும் ஒரு வார காலத்துக்கு  நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ள வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் இரண்டாம் தவணை ஆரம்பிக்கும்போதே யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகள் ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கொரோனா…