உலகின் பெரிய இந்துக் கோவிலான ‘அங்கோர்வாட்’ மூடப்பட்டது

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பயணிகளும் அதிகளவானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும்…

யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து விசாரணை:பொலிஸ் ஊடக பேச்சாளர்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை மற்றும் அதன் சீருடை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அந்தவகையில், யாழ். மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு யாழ்ப்பாணம்…

யாழில் கொரோனாவால் 8ஆவது மரணம் பதிவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த வயோதிபப் பெண்ணொருவர் நேற்று கொரோனா தொற்று நோயால் உயிரிழந்தார்.சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கோண்டாவிலைச் சேர்ந்த 79 வயது பெண்ணே இவ்வாறுஉயிரிழந்தார். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 8 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷனைச் சேர்ந்தோர் தாக்குதல்!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாகப் புகுந்த அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்தவர்கள்  மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்குச் சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கர…

யாழ்.மாநகர முதல்வர் கைது; விடுவிக்கக் கோரி செல்வம் எம்.பி. அறிக்கை

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது; குற்றத்தடுப்பு பிரிவினரால்…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் 31ஆவது இடத்தில் உள்ளது.  பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும்…

விடுதலைப் புலிகளின் தலைவரது படத்தை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை கைத்தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின்…

யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு கொவிட்-19 தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்றுப் புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில் 17 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும்…

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி கைது

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சூலா பத்மேந்திரா ஆகியோர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின் இருவரும் கைது செய்யப்பட்டதை கறுவாத்தோட்ட பொலிஸார் உறுதிப்படுத்தினர். கடந்த…

கொழும்பில் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் தற்காலிகமாக கடைகளை மூடத் தீர்மானம்

கோழி உற்பத்தியாளர்கள் கோழி இறைச்சி விலைகளை அதிகரித்துள்ளதால் கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையிலுள்ள கோழி விற்பனையாளர்கள் அவர்களது  நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக தற்காலிகமாக தமது கடைகளை மூட முடிவு செய்துள்ளனர். இதன்படி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள கோழி இறைச்சிக் கடைகள்…