யாழில் நேற்று 39 பேருக்கு தொற்று-6 கடைகளுக்குப் பூட்டு

யாழ். மாவட்டத்தில் 39 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 45 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த  417 பேரின் மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் யாழ். மாவட்டத்தில்…

சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் மிக மோசமாக மீறுகின்றனர்- பொலிஸ் பேச்சாளர்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் மிகமோசமாக மீறுகின்றனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளும் சுற்றுநிருபமொன்றை பொலிஸ் தலைமையலுவலகம் அனைத்து பொலிஸ்…

சிறைச்சாலையில் நால்வர் உட்பட யாழில் 17 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்றுஉள்ளமை நேற்று சனிக்கிழமைகண்டறியப்பட்டுள்ளது என்று   வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் இரண்டிலும் 640…

யாழ்ப்பாணத்தில் திரையரங்குகளை மூட உத்தரவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்கு களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்றுவடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். ‘யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ்தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. …

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா?விக்னேஸ்வரன் கேள்வி

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே…

திருநெல்வேலியில் 22பேர் உட்பட யாழில் 24 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் இரண்டிலும் 760 பேரின்…

வவுனியாவில் சமுர்த்தி விற்பனைச்சந்தை திறந்து வைப்பு

புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி விற்பனைச்சந்தை வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக திறந்துவைக்கப்பட்டது.வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கலந்துகொண்டார்.புதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர்…

புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூ.5000

புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5,000 ரூபா வழங்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காகப்…

பொலிஸ் அராஜகச் செயற்பாடுகளுக்கு அடிபணியோம் : யாழ்.மாநகர முதல்வர்

பொலிஸாரின் அச்சுறுத்திப் பணியவைக்கும் கேவலமான அராஜகச் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள யாழ். மாநகர முதல்வர் வி.மணி வண்ணன், நகரின் தூய்மையைப் பேண நட வடிக்கை எடுத்தது அவர்களின் பார்வையில் தவறென்றால் அதே தவறைத் தொடர்ந்து செய்வோம்…

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்தியப் பயணிகளுக்கு நியூசிலாந்து தடை

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியப் பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி நியூசிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏப்.11 முதல்…