புத்தாண்டு தினத்தில் விடிவுக்காக தெய்வங்களிடம் பிரார்த்தியுங்கள்: ஆறு திருமுருகன்

புத்தாண்டு பிறக்கிறது. எம்மண்ணில் அமைதியில்லை; நிம்மதியான சூழல் இல்லை. நாம் வணங்கும்  தெய்வங்களிடம் விடிவு கேட்டு அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தனது புத்தாண்டு வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.அவரது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்…

பேலியகொடை சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

பேலியகொடை மீன் சந்தையின் கழிவகற்றல் கட்டமைப்பை சீர்செய்து சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மத்திய மொத்த மீன் விற்பனை நிலையத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர்,  மீன் சந்தை வளாகத்தைப்…

வட மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் 18 பேருக்கும் முல்லைத்தீவு, மன்னாரில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெருவில்…

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஜனாதிபதி கோட்டபாய டில்லி செல்லவுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மாத இறுதியில் டில்லிக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் எனவும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.   அல்கொய்டா, அபு சயாப் இயக்கங்களைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சமீப காலமாக…

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்யும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- முள்ளிவாய்க்கால், தமிழினப் படுகொலை நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே…

புத்தாண்டின் பின் கொரோனா நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்- சுதத் சமரவீர

புதுவருடத்தின் பின்னர் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும். ஆனால் மூன்றாவது அலை உருவாகாது என தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸின் பின்னரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எனத் தெரிவித்துள்ள அவர் ஆனால் அதனை ஆபத்தான…

வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்: நாமல் ராஜபக்ஷ

அரசாங்கம் இந்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கத்துடன் உள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு அவசியமான திருத்தங்கள் அதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவை வழங்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சித்…

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்து விமானப்படை வீரர் சாதனை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை விமானப் படை வீரர் ஆசியாவில் புதிய சாதனை படைத்துள்ளார். ரொஷான் அபேசுந்தர என்ற வீரரே இவ்வாறு, தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னார் வரை நீந்தி சாதித்துள்ளார்.இவர், 59.3 கிலோமீற்றர்…

600ஐ நெருங்குகிறது கொரோனா இறப்பு

நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது. புத்தளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆணும், காலி…