வடக்கு மக்கள் கொரோனா தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் : மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா

கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் அவர் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், வட…

யாழ்., கிளிநொச்சியில் 9 பாடசாலைகளை உடைத்து இலத்திரனியல் உபகரணங்கள் திருட்டு; மூவர் கைது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, முழங்காவில், குமுழமுனை…

திருநெல்வேலியில் 11 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்கள் 11 பேர் உட்படவடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாணசுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத் துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். …

யாழ். பல்கலையில் மீளமைக்கப்பட்ட நினைவுத்தூபி ஏப்.23இல் திறப்பு

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பில் துணைவேந்தர், பேராசிரியர் சிறி சற்குணராஜா இதனைத் திறந்து வைக்கவுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்…

இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் நாளை மறு தினம் அதாவது எதிர்வரும் புதன்கிழமை 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் இதனை அறிவுறுத்தியுள்ளது. 2019 ஏப்ரல் 21…

ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களை இலங்கை அரசு பறிக்கின்றது : வைகோ

ஈழத் தமிழர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை இலங்கை அரசாங்கம் பறிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளை ஏமாற்ற ஏற்கனவே பறித்த நிலங்களைத்…

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீளத் திறக்கப்படுகின்றன

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடரந்து இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று மீள திறக்கப்படுகின்றன. மேலும் சுகாதார  நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை ஆரம்பிப்பது  தொடர்பான…

நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி; திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- தம்பலகாமம், பரவிபாஞ்சான் குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் முள்ளிப்பொத்தானை, ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (14 வயது), முள்ளிப்பொத்தானை- 95ஐச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார்…

விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- கெஹெலிய ரம்புக்வெல

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை விஜயதாச ராஜபக்ஷ விமர்சித்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான…

இலங்கையில் வீதி விபத்துகளால் மூன்று நாட்களில் 40 பேர் பலி: பொலிஸ் பேச்சாளர்

நாட்டில் கடந்த 3 நாட்கள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.நேற்று உயிரிழந்த 10 பேரில் நேற்றைய தினம்  மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 05…