மறைந்த நடிகரும் சமூகப் பற்றாளருமான விவேக் நினைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் மரக் கன்றுகளை நடும் பணியை அகில இலங்கை தமிழ் இளைஞர் பேரவை முன்னெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், இளைஞர்தொழிற் பயிற்சி மையங்கள், பொலிஸ்…
Category: SRI LANKA 1
யாழில் 11 பொலிஸார் உட்பட வடக்கில் 21 பேருக்கு நேற்று கொரோனா
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக…
இந்திய மீனவர்களைக் கைது செய்வதே மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு : அமைச்சர் டக்ளஸ்
இந்தோ – லங்கா மீன்பிடி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இலங்கை கடலில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி…
யாழில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 643 பேரின்…
தடுப்பூசி பெற்றவர்களில் 06 பேர் குருதி உறைவால் பாதிப்பு ; 03 பேர் உயிரிழப்பு – அமைச்சர் பவித்ரா
இலங்கையில் அஸ்ட்ரா-ஜெனெக்கா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர் குருதி உறைதலால் 06 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்வி…
யாழ்.மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்ற நினைவஞ்சலித் திருப்பலி
இன்று காலை யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலித் திருப்பலி உணர்வுபூர்வமாக இடம்பெற்றது
30 வருட போரில் உயிரிழந்தோரை நினைவுகூர அரசு அனுமதிக்க வேண்டும்: யாழ்.மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகள்
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதைப் போல, 30 வருட யுத்தத்தின்போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுகூர்ந்த இலங்கை நாடாளுமன்றம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்
வீதி விபத்துகளால் 07 நாட்களில் 69 பேர் பலி : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நாட்டில் கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 69 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதியிலிருந்து இன்றைய தினம் காலை 6 மணி வரை…
இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலைமை இலங்கையில் உருவாகலாம் – பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை
இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் நிலைமையை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிசிஆர் மற்றும் துரித அன்டிஜென் சோதனையை நாளாந்தம் பத்தாயிரம் என்ற அளவிற்கு அதிகரிக்காவிட்டால் இந்தியா தற்போது எதிர்கொள்ளும் நிலைமை போன்ற ஆபத்தான…