ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புள்ள அனைவரும் கைது செய்யப்படுவர் : அமைச்சர் சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப் பட்ட விசாரணைகளின் அறிக்கையின் பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் துரிதமாக கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு…

நாட்டில் 3 மாவட்டங்களில் மிகவும் ஆபத்தான நிலை: பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், கொழும்பு ,கம்பஹா மற்றும் குருணாகல் அதி அவதானம் மிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது . மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது நாளாந்தம் அதிகரித்து வருவதாக…

திருமலையில் ஒரு மாத காலப்பகுதியில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் அதிகளவிலான கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் எனத் திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி. பிரேமானந்த் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த மாதத்தில் திருகோணமலை மாவட்டத்தில்…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் முழுமையான ஒத்துழைப்பு எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு என சட்ட விதிமுறைகள் இன்றி மக்களின் ஒத்துழைப்புடன் தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தவே எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர்…

பொலிஸார் மூவர் உட்பட யாழில் மேலும் 12 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றுவெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பனவற்றில் 636 பேரின் மாதிரிகள் நேற்றுப்…

லிபிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 120 பேர் பலி

லிபிய கடற்பரப்பில்  சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஐரோப்பாவை சென்றடைவதற்கான ஆபத்தான கடற்பயணத்தில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளே உயிரிழந்துள்ளனர். லிபிய கடற்பரப்பில் ரப்பர் படகு கவிழ்ந்ததில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.130…

வார இறுதி தொடர் விடுமுறையில் வீட்டிலேயே இருங்கள்:இராணுவத் தளபதி

வார இறுதி தொடர் விடுமுறையின் போது வீட்டிலேயே இருக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிகளவில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.புத்தாண்டுக் காலங்களில் பொது மக்களின் நடத்தையின் அடிப்படையில் அடுத்த சில…

வத்தளையில் திருமணத் தம்பதியினருக்கு கொரோனா; திருமண வைபவத்தில் பங்கேற்ற 150 பேருக்கு பிசிஆர் சோதனை

திருமணத் தம்பதியினர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 150 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். வத்தளை – ஹெந்தளை பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன் றில் நடைபெற்ற திருமண வைபவத்தின் பின்னர் மணமகன்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்டமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில்நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல்…

மிருசுவிலில் 8 பேரைக் கொன்ற ரத்நாயக்கவை விடுவித்தது தவறு : சரத் பொன்சேகா

யாழ்ப்பாணம் – மிருசுவிலில் சிறுவன் உட்பட அப்பாவி பொது மக்கள் 8 பேரை படுகொலை செய்த கொலையாளியான சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை ஏற்றுக் கொள்ள முடியாத தவறு என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…