அபாய கட்டத்தில் நாடு ; தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பின

இலங்கையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை கிட்டத்தட்ட 1,000 என்ற அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட்-19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க…

யாழ்ப்பாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும், மன்னாரில் இருவருக்கும் என வடக்கு மாகாணத்தில்மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 249…

மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நேற்று 944 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 997 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதில் 944 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்களாவர். சிறைச்சாலை கொத்தணியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 08 பேரும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த…

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 226 பேருக்கு கொரோனா

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 793 பேரில் 226 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது Reported by : Sisil.L

திருமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை: ஆளுநர் பணிப்புரை

திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் உடன் அமுலாகும் வகையில் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

தந்தை செல்வாவின் 44ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின்…

வட்டுவாகலில் கைக்குண்டு வெடித்து இளைஞர் பலி; ஒருவர் படுகாயம்

வட்டுவாகல் பாலம் அருகே கடற்படை முகாமுக்கு முன்னுள்ள காணியில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலியானார். மற்றோர் இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் நிஷாந்த்…

கொரோனாவால் இரு வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் பலி

கொரோனா வைரஸ் காரணமாக இரு வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனாவைரஸ் காரணமாக நேற்று உயிரிழந்த நால்வரில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு-2இல் தங்கியிருந்த 46 வயது…

இந்திய மீனவருடன் தொடர்பைப் பேண வேண்டாம்; யாழ். மீனவர்களிடம் கட்டளைத் தளபதி கோரிக்கை

இந்திய  மீனவர்களுடன்  இலங்கை  மீனவர்கள் பேணிவரும் தொடரபுகள் காரணமாக  வடபகுதியில்  குறிப்பாக  யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவரமடையக் கூடிய  சாத்தியக்கூறுகள் அதிகம்  என  மாவட்ட  இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எசசரித்துள் ளார்.“யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள…

இலங்கையில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று ஒரு இலட்சத்தைத் தாண்டியது. நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரையான பாதிப்பு ஒரு இலட்சத்து 517ஆக அதிகரித்தது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை…