வெளிநாடுகளிலிருந்து வருவோரின் தனிமைப்படுத்தல் காலத்தை நீடிக்க யோசனை

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை நீடிக்க யோசனைகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருவோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அடையாளம் காண்பதற்கு இது உதவும் என பொதுச் சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், அதிக பாதிப்படைந்த பகுதிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, மாத்தளை, நாவுல, கலெவேல ஆகிய பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்…

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 533 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணாப்பட்ட 1531 பேரில் 533 நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 106,484 ஆகவும் அதிகரித்துள்ளது…

ஊடகத்துறையில் 36 பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பிலிருந்து செயற்படும் ஊடகத்துறையைச் சார்ந்த குறைந்தபட்சம் 36 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தை (ஐ.ரி.என்) சேர்ந்த 20 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனைவிட, கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல சிங்களத் தினசரியான மௌபிமவின் பிரதம…

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா : மருத்துவர் கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றுப் புதன் கிழமை உறுதி செய்யப்பட்டது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,…

விமான நிலையங்களை மூட எந்தத் தீர்மானமும் இல்லை:அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

புதிய கொரோனா தொற்று வகைகள் கண்டறியப்பட்ட போதிலும், இலங்கையின் விமான நிலையங்களை மூட அரசாங்கம் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தரும்போது பாதுகாப்பு…

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 200 பேருக்கு கொரோனா

இலங்கையில்  நேற்றைய   தினம்  கொரோனா  தொற்றாளர்களாக  அடையாளம்  காணப்பட்ட  1111  பேரில்    200   பேர்   கொழும்பு  மாவட்டத்தைச்  சேர்ந்தவர்கள்  என   கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய  இலங்கையில்  கொரோனா  நோயாளர்களின்…

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவு கொரோனா நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் முதல்தடவையாக ஒரேநாளில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10.00 மணியளவில் வெளியான தகவலின்படி 1,096 கொரோனா வைரஸ் நோயாளிகள் நேற்றைய தினம்அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இந்தளவு அதிகளவான தொற்றாளர்கள் ஒரே நாளில்…

இரண்டு மீற்றர் இடைவெளி பேணுங்கள் -கலாநிதி சந்திம ஜீவந்திர

இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் குறித்த உறுதியான ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுமாறு பொது மக்களுக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர்…

கொவிட் வைரஸின் புதிய திரிபு கர்ப்பிணித் தாய்மாரை கடுமையாகப் பாதிக்கும் : மருத்துவர் மயூரமான தேவோலகே

தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் கர்ப்பிணித் தாய்மாருக்கு கடுமையான விளைவை ஏற்படுத்தும் என மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் மயூரமான தேவோலகே கூறியுள்ளார். தற்போது பரவும் வைரஸ் கர்ப்பிணித் தாய்மாரின் நுரையீரல்களை அதிகம் பாதிப்பதாக மருத்துவர்…