புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்தனர்.காங்கேசன்துறை நல்லிணக்கப்புரத்துக்கு அண்மையில் இந்தச்சம்பவம் இடம்பெற்றது. காங்கேசன்துறை கடற்படையினர் வழங்கிய தகவல் அடிப்படையில் பொலி ஸார் சந்தேக நபரைக் கைது செய்தனர். சந்தேக நபர் மதுபோதையில் புத்தர் சிலையை உடைத்ததாக…
Category: SRI LANKA 1
இலங்கையில் நேற்று 1,891 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என இராணு வத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகளவு எண்ணிக்கையாக இதுவே உள்ளது. இவர்கள் அனைவரும் புது வருட கொரோனா கொத்தணியுடன்…
இலங்கையில் நேற்று 1716 கொரோனா தொற்றாளர் அடையாளம்
இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1716 பேரில் 375 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 247 பேர்,களுத்துறை மாவட்டத்தில் 158 பேர், காலி மாவட்டத்தில்…
இலங்கை வரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையில் வரையறை
நாளை முதல் இலங்கை வரும் விமானங்களில் பயணிகளின் எண் ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆகக் கூடியது 75 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு…
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று…
இந்தியாவைப் போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் அபாயம்: சுடத் சமரவீர
நாட்டில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமை தெளிவாகின்றது. இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, அபாயத்தை தவிர்த்துக்கொள்வதற்கு மக்கள் சார்பில்…
ஹோட்டல்கள், இரவு விடுதிகளில் ஒன்றுகூடுவது இரு வாரங்களுக்குத் தடை
நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஹோட்டல்கள், இரவு விடுதிகள் ஆகியவற்றின் அனைத்து நடவடிக்கைகளும் இன்று இரவு 10.00 மணி முதல் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதில் திருமணங்கள், விருந்துபசாரங்கள்…
காவலூர் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா இன்றாகும்
தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் பெயரால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் தேவாலயத்தின் திருவிழா இன்றாகும். நூற்றாண்டு ஜூபிலி ஆண்டாக இவ்வாண்டு திருப்பலி அமைந்தமை விஷேட அம்சமாகும். இதன்படி இன்று காலை 6.30 திருவிழா திருப்பலி கொவிட்-19 தடுப்பு வழிகாட்டல்…
இலங்கையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை பாடசாலைகளுக்குப் பூட்டு
நாட்டில் நிலவும் கொவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்களன்று பாடசாலைகளை மீளத்திறக்க திட்டமிட்டிருந்த போதிலும் மாணவர்களின் நலன்கருதி இம்முடிவு எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.…
இலங்கையின் பொருளாதாரம் கடந்த 73 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி – மத்திய வங்கி
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பின்னர் தனது பொருளாதார வளர்ச்சி 3.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கையின் மத்திய வங்கி தனது வருடாந்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கைப் பொருளாதாரம் சந்தித்த மிக மோசமான…