யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா…
Category: SRI LANKA 1
சுகாதார விதிகளை மீறியோரை அதிரடியாகக் கைது செய்த யாழ்.பொலிஸார்
யாழ்ப்பாண நகரில் நேற்று விஷேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த யாழ்ப்பாணப் பொலிஸார் முகக்கவசமின்றி நகரில் நடமாடியோர், வாகனங்களில் பயணித்தோர், கடைகளில் நின்றோர் என பலதரப்பட்ட இளைஞர்களைப் பிடித்து துக்கிச் சென்று பேருந்தில் ஏற்றிச்சென்றனர்.நேற்று முன்தினம் யாழில் இடம்பெற்ற கொரோனா விழிப்புணர்வுச் செயற்பாட்டில்…
யாழில் சுகாதார நடைமுறையை பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
யாழில் சுகாதார நடைமுறையைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று மாலை யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்துகொண்டு மத்திய பேருந்து நிலையச் சாரதி, நடத்துனர்களுடன் கலந்துரையாடும் போது…
யாழ்.சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.——————Reported by : Sisil.L
இந்தியாவில் காணப்படும் வைரஸ் இலங்கைக்குள் நுழைந்தால் ஆபத்து: சுடத் சமரவீர
இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையலாம் என தொற்றுநோயியல் நிபுணர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரசின் புதிய வகை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவும் வேகம் அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பரவும்…
நாட்டின் சனத்தொகையில் 63 வீதமானோருக்கு இவ்வாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் :அமைச்சர் பவித்ரா
நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 63 சதவீதமானோ ருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சுகாதார அமைச் சர் பவித்ரா வன்னியாராச்சி இதைத் தெரிவித்துள்ளார் Reported…
நாட்டில் ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடில்லை: அமைச்சர் டலஸ் அழகப் பெரும
நாட்டில் ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் செய்தியை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. இதில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட கொரோனா செயலணிக் குழுக்கூட்டத்தில் பங்கேற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில்…
அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியமானவை – சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைச் சரியான முறையில் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் -19 நோய் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். சுகாதாரப் பிரிவு பொதுமக்களுக்காகச்…
கொவிட்-19ஆல் முழு நாடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது : திஸ்ஸ அத்தநாயக்க
தற்போதைய அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக முழு நாடும் கொவிட்-19க்கு பலியாகி விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று தெரிவித்தார். சமூகத் தொற்று இல்லை என அரசாங்கம் வலியுறுத்தியதால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே இதற்குக் காரணம்…
வடக்கில் மேலும் 7 பேருக்கு தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 478 பேரின் நேற்று பரிசோதனைக்கு…