யாழ்ப்பாணம், நயினாதீவில் நடத்தத் திட்டமிட்டிருந்த தேசிய வெசாக் பண்டிகையை இரத்து செய்ய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. Reported by :…
Category: SRI LANKA 1
கொடிகாமம் உட்பட சில கிராம சேவகர் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன
நாட்டில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலப்பிட்டி, வத்தளை, ஹேகித்த மற்றும் பள்ளியாவத்த தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும்…
தேவையேற்பட்டால் நாட்டை முடக்குவோம்: இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
எதிர்காலத்தில் தேவையேற்பட்டால் நாட்டை முடக்குவோம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமையை மதிப்பிட்ட பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நிலைமையை அடிப்படையாக வைத்தே இது குறித்து தீர்மானிக்கப்படும். இது அரசியல்…
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் 28 பொலிஸாருக்கு கொரோனா
கிளிநொச்சி பொலிஸ் தலைமையகத்திலுள்ள 28 பொலிஸ் அலுவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தின் 4 அலுவலர்கள் சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர் என கிளிநொச்சி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கூறினார். இதன்படி கிளிநொச்சி பொலிஸ்…
கிளிநொச்சியில் 230 படுக்கைகளுடன் கொரோனா மருத்துவமனை
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிளிநொச்சி – மலையாளபுரத்தில் 230 படுக்கைகளுடன் மருத்துவமனை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை நேற்றிரவு முதல் சேவைக்கு வந்ததாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவித்தது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை கிளிநொச்சி பொது…
கொரோனா சிகிச்சை மையமாகும் வவுனியா பொருளாதார மையம்
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.நாட்டில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 8,000 நோயாளர்கள் சிகிச்சை பெறும் வகையில் கொரோனா சிகிச்சை மையங்களை நிறுவ…
மன்னார் புனித தோமையார் ஆலயம் மீது மின்னல் தாக்கம்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது நேற்று (06) பிற்பகல் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம் இடி, மின்னல் உடன் கூடிய…
யாழ்ப்பாணத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் குடாநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண் ணிக்கை 21 ஆகவும் வடக்கு மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் அதிகரித்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…
மகாவலி அதிகார சபையின் நில சுவீகரிப்பு நிறுத்தப்படும்: இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதி
பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று உறுதியளித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் நேற்று கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பான விசேட சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயமும் பேசப்பட்டது. இந்த…
வடமராட்சியில் கறிச்சட்டிக்குள் விழுந்து ஒருவர் பலி
உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமானார்.அல்வாய் வடக்கைச் சேர்ந்த இராசையா தீபன்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு மரணமானார்.வடமராட்பருத்தித்துறை- மந்திகை – சாவகச்சேரி வீதியில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. …