கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையேயான பயணத்தடைகளுக்கு ஏற்ப ஹோட்டல்களில் வேறு மாகாணத்தவரை தங்க அனுமதிக்க வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.எனினும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஹோட்டல்கள், விருந்தினர் விடுதிகளில் தங்குமிட…
Category: SRI LANKA 1
யாழில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியோர் கைது
யாழ் குடா நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 55 பேர் நேற்று யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ…
ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்; இஸ்ரேலில் தாதியாகப் பணியாற்றிய கேரளப் பெண் பலி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமிலுள்ள அல் அக்ஷா வழிபாட்டுத் தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு…
இலங்கை வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும்
இலங்கைக்கு வரும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாட்டிற்குத் திரும்பும் இலங்கையர்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என …
இலங்கையில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தத் தீர்மானம்
இலங்கையில் நாள்தோறும் இரவு நேரங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.அதற்கமைய இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை அமுல்படுத்த அரசின் கொரோனாத் தடுப்புக்கான செயலணி முடிவெடுத்துள்ளது என அறிய முடிந்தது.ஜனாதிபதியின்…
மே 18ஐ இனப்படுகொலை நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்க வட,கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு
வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத்தால் மே மாதம் 18ஆம் திகதி குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.போரில் பலியானோரை நினைவுகூரும் தினம் என்று குறிப்பிடப் பட்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கி. நோயல் இம்மானுவேல், யாழ்ப்பாணம்…
யாழில் 35 பேர் உட்பட வடக்கில் 55 பேருக்கு கொரோனா தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்…
ஊழியருக்கு கொரோனா;நெல்லியடியில் வெதுப்பகத்துக்கு சீல்
நெல்லியடியில் இயங்கிவரும் பிரபல வெதுப்பகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரப் பிரிவினரால் அந்த வெதுப்பகம் மூடப்பட்டுள்ளது. நெல்லியடியில் இயங்கிவரும் பிரபல வெதுப்பகத்தில் பணியாற்றுபவர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் ஒருவருக்கு…
யாழில் சிறுவர்கள் மூவருக்கு கொவிட்-19 தொற்று
யாழ்ப்பாணத்தில் மூன்று சிறுவர்களும் கொரோனா தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்த விவரம் வெளியாகியுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7, 12 வயதுகளை…
இலங்கையில் நேற்று கொரோனாவால் 26 பேர் பலி
இலங்கையில் நேற்றைய தினம் 26 பேர் கொரோனா தொற்றால் மரணமாகினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.—————- Reported by : Sisil.L