எதிர்வரும் மே 21ஆம் திகதி இரவு 11 மணியிலிருந்து மே 25 அதிகாலை நான்கு மணி வரையும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பின்னர் மே 25 இரவு…
Category: SRI LANKA 1
கொவிட்-19: எட்டு மாவட்டங்கள் மிக ஆபத்தானவை : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
நாட்டில் தற்போதைய நிலையில் 08 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவக்கூடிய அதிக ஆபத்தான நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்பாக நாட்டின் அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அடுத்த சில வாரங்களில்…
முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வடக்கில் 378 பேருக்கு தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று திங்கட்கிழமைகண்டறியப்பட்டுள் ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதிக எண் ணிக்கையான…
முல்லைத்தீவில் 3 பொலிஸ் பிரிவுகள் நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டன
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகள் நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளே இவ்வாறுதனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.நேற்றிரவு 11 மணி…
இலங்கையில் கொரோனாவுக்கு 21 பேர் நேற்று பலி
கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் இலங்கையில் 21 பேர் மரணமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன் மூலம் இலங்கையில் கொரோனாவால் மரணமானோ ரின் தொகை 962 ஆக அதிகரித்துள்ளது. Reported by : Sisil.L
தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் நிறுத்தம்
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் தொடர்வதால், தூர இடங்களுக்கான பஸ், ரயில் போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை,…
தொடரும் சீரற்ற காலநிலை; 7 மாவட்டங்களில் 11,796 குடும்பங்கள் பாதிப்பு
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 796 குடும்பங் களைச் சேர்ந்த 46 ஆயி ரத்து 730…
வடக்கில் நேற்று 61 தொற்றாளர்கள் அடையாளம் : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக…
மட்டக்களப்பில் 20 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை (15.05.2021) இருபது (20) கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று (03) கொரோனா நோயாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய…
இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 29 பேர் பலி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 921 ஆக…