யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 77 பேர் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டனர் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் ஆயிரத்து…
Category: SRI LANKA 1
யாழ்ப்பாணத்தில் கொரோனாவுக்கு ஆலயக் குருவும் பலி
யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளார்.நோய்ப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் உருத்திரமூர்த்திக் குருக்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஐந்தாம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவருடைய…
மொனராகல பொது வைத்தியசாலையில் 12 பேருக்கு கொரோனா
மொனராகல மாவட்ட பொது வைத்தியசாலையில் 12 பணியாளர்களுக்கு கொவிட்-19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று மருத்துவ அதிகாரிகள், நான்கு தாதிகள், மூன்று சுகாதார உதவியாளர்கள், ஒரு கதிரியக்க நிபுணர் மற்றும் பாதுகாவலர் ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின்…
சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் கடைசித் தொகுதியினர் நேற்று நாடு திரும்பினர்
சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தொழிலாளர்களின் கடைசித் தொகுதியினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். ரியாத் மற்றும் ஜெட்டா தடுப்புக்காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 103 கைதிகளின் கடைசித் தொகுதியினர் நேற்று சவூதி ஏர்லைன்ஸ் எஸ்வி 786 விமானம் மூலம் இலங்கைக்குத்…
சமூகத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இருக்கலாம்: அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே
நாளாந்தம் அறிவிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களை விட இரண்டு, மூன்று மடங்கு கொரோனா தொற்றாளர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் சமூகத்திற்குள் இருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றாளர்கள் என அறிவிக்கப்படுபவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் என்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத ஏராளமான…
இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டது
இலங்கை குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை மற்றும் கிளை அலுவலகங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலானது தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.————————– Reported by :…
அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமொன்றில் மூன்றில் ஒரு பகுதி அரசியலமைப்பிற்கு முரணானவை
அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமொன்றில் மூன்றில் ஒரு பகுதி அரசியலமைப்பிற்கு முரணானவை என நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி. தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய…
தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் கோட்டாபய அரசாங்கம்-பாட்டலி சம்பிக்க ரணவக்க
வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.யுத்த வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு நேற்றைய தினம் பொரளையில் நடைபெற்றபோதே…
தொற்றாளர் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டலாம்: மருத்துவர் ஹேமந்த ஹேரத்
இலங்கையில் தற்போது கொரோனா நோயாளர்கள் பதிவாகின்றதை அவதானிக்கையில், மேலும் 100 நாட்களை அடையும்போது, தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தை விடவும் அதிகரிக்கக்கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும்…
வடக்கில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குருநகரைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…