இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்: உபுல் ரோஹண

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய போதும்…

இந்திய கறுப்பு பூஞ்சைத் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கறுப்பு பூஞ்சை எனப்படும் கிருமித் தொற்றானது மிக வேகமாகப் பரவி வருகிறது.இந்நிலையில், குறித்த கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,…

வவுனியாவில் சிறைக் கைதிகள் 10 பேருக்குக் கொரோனா

வவுனியாவில் சிறைச்சாலைக் கைதிகள் 10 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர் களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் சில முடிவுகள் நேற்று மாலை வெளியாகின.…

இலங்கையில் நேற்று 2,906 பேருக்கு கொரோனாத் தொற்று

இலங்கையில் நேற்று 2ஆயிரத்து 906 பேர் கொரோனாவைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 242 ஆக உயர்வடைந்துள்ளது.கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலைகள் மற்றும்…

இலங்கையை சீனாவின் கொலனியாக்கி விட்டனர்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

கொழும்பு துறைமுகநகர சட்டத்தை கடுமையாகச் சாடியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச்  சீனாவின் கொலனியாக்கி விட்டனர்  என்று தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும்தெரிவித்ததாவது:அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது…

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா நிவாரணப் பொதி : யாழ்.அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணி தொற்றாளர்களுடன் நடமாடியதன் அடிப்படையில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு…

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் : இராணுவத் தளபதி

தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து முடிவு செய்ய மே 25, 26 அல்லது 27ஆம் திகதிகளில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்கள் நடைபெறும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற ‘தெரண அருண’ நிகழ்ச்சியின் போதே அவர்…

கிளிநொச்சியில் 25 பேர் உட்பட வடக்கில் நேற்று 80 பேருக்கு தொற்று :மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் 41, கிளிநொச்சியில் 25 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 80 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட…

முடக்கலை எதிர்கொள்ளத் தயாராகும் மக்கள்

இன்று நள்ளிரவு முதல் அடுத்த வாரம் வரை நடைமுறைக்கு வரவுள்ள நாடளாவிய ரீதியான பயணத்தடையை எதிர்கொள்ள மக்கள்  தயாராகி வருகின்றனர். அந்தவகையில் கொழும்பு புறக்கோட்டை சந்தை ஒன்றில் பொருட் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.  Reported by : Sisil.L

இலங்கையில் இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா; 5 சிறுவர்கள் பலி

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக குழந்தைநல மருத்துவரான தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது கட்டாயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .சிறுவர்களிடையே…