கிளிநொச்சி, பூநகரி ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நி ர் வா க க் கிராம அலுவலரும் அவரது மனைவி யு ம் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் நேற்றிரவு 8.10 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும்…
Category: SRI LANKA 1
பல வகை கொரோனாவுக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் – ஆய்வு முடிவு
பல வகை கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்பட்டாலும், அனைத்துக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் உருவானது. ஆனால் இது தொடர்ந்து உருமாறி புதிய வகை கொரோனாக்களாக பரவுகின்றன அந்த…
கொரோனாவால் இறப்போரில் அதிகளவானோர் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்: மருத்துவர் விந்தியா குமாரபெலி
கொவிட்-19 நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளில் பெரும் சதவீதமானோர் நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணரும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளருமான மருத்துவர் விந்தியா குமாரபெலி தெரிவித்துள்ளார். நாட்பட்ட…
இலங்கையில் நேற்று 2971 கொரோனா தொற்றாளர்கள் ; கொழும்பில் 605
நேற்று நாடு முழுவதுமிருந்து 2971 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகூடிய எண்ணிக்கையானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.இதன்படி 605 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.இதேவேளை கம்பஹாவிலிருந்து 395 பேரும் களுத்துறையிலிருந்து 472 பேரும் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரியிலிருந்து 223 பேரும்…
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கும் மனைவிக்கும் கொரோனா
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவும் அவரது பாரியாரும் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் அண்மையில் கொவிட்-19 தொற்றுக்காளானமை தெரிந்ததே.…
சீரற்ற காலநிலையால் திருமலையில் 3 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்
திருகோணமலையிலுள்ள திருக்கடவூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகு சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த படகில் 3 மீனவர்கள் இருந்ததாகவும் 20 படகுகள் மாயமான படகைத் தேடி காணாமல் போன பிரதேசத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.…
இலங்கையில் கொரோனா மரணங்கள் 1200ஐ தாண்டின
நேற்று நாட்டில் 32 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதன்படி இலங்கையில் இதுவரையான கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 1210 ஆக உயர்ந்துள்ளது.நேற்றைய 32 இறப்புகளில் 18 பெண்களும் 14 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம்…
நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பிரதம குரு இயற்கை எய்தினார்
நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஶ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் வயது மூப்பின் காரணமாக இன்று திங்கட்கிழமை(24) அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். சிவஸ்ரீ சம்புஹேஸ்வரக் குருக்கள்-மீனாம்பாள் அம்மா…
பயணக்கட்டுப்பாடு ஜூன் 7 ஆம் திகதி வரை நீடிப்பு
நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 7 திங்கள் வரை நாடுமுழுவதும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயலணி இன்று காலை இந்தத் தீர்மானத்தை அரசுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாளை(25),…
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர் உட்பட இருவருக்கு தொற்று
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்கும் மருத்துவ ஆய்வுகூட பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.இதனை அடுத்து அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிவர்களை…